Monday, 30 November 2020

General Knowledge 2020

1.ந்தியாவில் யாரை கெளரவிக்கும்விதமாக சிரியர்தினம் கொண்டாடப்படுகிறது?

 a)மகாத்மா காந்தி

 b)சுவாமிவிவேகானந்தர்

 c)டாக்டர் ராதாகிருஷ்ணன்

 d)ஜவகர்லால் நேரு

Ans:c

2.ந்தியாவில் ந்த ண்டு முதல் முறையாக சிரியர்தினம் கொண்டாடப்பட்டது.

 a)1947

 b)1962

 3)1969

 4)1975

Ans:b

3.ர்வதேச சிரியர்தினமாகந்த நாளைக் கொண்டாடுகிறோம்?

 a)5, ஆகஸ்ட்

 b)5, ப்ரல்

 c)5, ஆகஸ்ட்

 d)5, செப்டம்பர்

Ans:a

Thursday, 26 November 2020

நிவரின் தம்பி, தங்கையெல்லாம் அடுத்தடுத்த வாரங்களில் வரவிருக்கிறதுf

நிவரின் தம்பி, தங்கையெல்லாம் அடுத்தடுத்த வாரங்களில் வரவிருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வந்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை கிடைக்கும். 
புயலாக வந்தால் நிவர் போல ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை கொட்டி விட்டு செல்லும். 

அடுத்த சிஸ்டம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மாவட்டங்கள் அல்லது டெல்டாவிற்கு நகர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொடுக்கலாம். 
நாட்கள் நெருங்கும் போது தான் இன்னும் தெளிவாக தெரியவரும்.

வரும் நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Wednesday, 25 November 2020

General Knowledge 2020

1. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?

இங்கிலாந்து

2. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?

யூரி

3. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?

இங்கிலாந்து, யூரி, சிக்ஸ்

Tuesday, 24 November 2020

புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா?

புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா?

https://www.windy.com/?9.919,78.120,5

இந்த வெப்சைட் லிங்கில் கிளிக் செய்து  புயல் போகும் பாதையை அறிந்து கொள்ளலாம். 

WEBSITE :- 

windy.com

தமிழ் மழை, ஏன் அடைமழை என்கிறோம்?

 தமிழ் மழை

ஏன் அடைமழை என்கிறோம்?
அடைமழை = வினைத்தொகை!

☆ அடைத்த மழை

☆ அடைக்கின்ற மழை

☆ அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!

தமிழில், 14 வகையான மழை உண்டு!:)

தமிழில், மழை!

1. மழை

2. மாரி

3. தூறல்

4. சாரல்

5. ஆலி

6. சோனை

7. பெயல்

8. புயல்

9. அடை (மழை)

10. கன (மழை)

11. ஆலங்கட்டி

12. ஆழிமழை

13. துளிமழை

14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!

இயற்கை நுனித்த தமிழ்!

மழ = தமிழில் உரிச்சொல்!

☆ மழ களிறு= இளமையான களிறு

☆ மழவர் = இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..

மழை எனும் சொல்! மழ + ஐ

இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!

மழை வேறு/ மாரி வேறு! 

அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!

மழை/மாரி ஒன்றா?

☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!

☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!

மார்+இ= மாரி!

தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!

அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!

தமிழ்மொழி, 

பிறமொழி போல் அல்ல! 

வாழ்வியல் மிக்கது!

அட்டகாசம்...! 

இன்னும் கொஞ்சம்...

1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது

2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..

3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….

☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)

சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….

அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.

சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்

சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்... மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்

4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..

அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..

5. கனமழை -  துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்

6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).

7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..

8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..

மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 

(அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)

புதிய தலைமுறை செய்தி சேனலில் டெல்டா வெதர்மேன் இன் இன்டர்வியூ

புதிய தலைமுறை செய்தி சேனலில் டெல்டா வெதர்மேன் இன் இன்டர்வியூ

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிப்பு 

VVIP களுக்கான பிரத்யேக Air India One B777 Flight

 VVIP களுக்கான பிரத்யேக Air India One B777 விமானத்தில் முதன் முறையாக திருப்பதிக்கு பயணம் செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள்.

Niver Cyclone :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

லிவர் புயல் நிவாரண பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

UPDATE :- 

கரையை கடக்கும் நிவர் - புதுவையில் 3 நாள் ஊரடங்கு

நவ.24 இரவு 9 மணி முதல் நவ.26 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு.

பால் பூத், பெட்ரோல் பங்க், மருந்தகம் உள்ளிட்டவை மட்டும் இயங்கும்.

புதுச்சேரி அரசு
7 மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை

செங்கல்பட்டு , விழுப்புரம் , புதுச்சேரி ,கடலூர் , மயிலாடுதுறை , காரைக்கால் , நாகப்பட்டினம்  ஆகிய 7 மாவட்டங்களில்  100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் போது காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது...

உருவானது நிவர் புயல்- இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

உருவானது நிவர் புயல்- இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் புயல் நிவாரண பணிகளை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம்- டிஜிபி உத்தரவு

12 மாவட்டங்களில் புயல் நிவாரண பணிகளை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம்- டிஜிபி உத்தரவு

சென்னை:

சென்னைக்கு செயலாக்க பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் விஸ்வநாதன், நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள்- ஐ.ஜி அன்பு, (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு)

திருவள்ளூர் மாவட்டம்- ரெயில்வே பிரிவு ஐ.ஜி. வனிதா.

விழுப்புரம் மாவட்டம்- பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. சத்ய பிரியா.

கடலூர் மாவட்டம்- வடக்கு சரக டி.ஐ.ஜி. நாகராஜன்.

திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்கள்- பயிற்சி பிரிவு ஐ.ஜி. சாரங்கன்.

புதுக்கோட்டை மாவட்டம்- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி.

தஞ்சாவூர் மாவட்டம்- தலைமையக டி.ஐ.ஜி. செந்தில்குமாரி.

திருவாரூர் மாவட்டம்- ஆயுத படை ஐ.ஜி. தமிழ் சந்திரன்.

நாகப்பட்டினம் மாவட்டம்- மத்திய சரக ஐ.ஜி. ஜெயராமன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயலின் தற்போதைய நிலை டெல்டா வெதர்மேன் அறிக்கை

நிவர் புயலின் தற்போதைய நிலை டெல்டா வெதர்மேன் அறிக்கை

Cyclone Nivar: 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்Cyclone Nivar: 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்சென்னை: சென்னையிலிருந்து 7 மாவட்டங்கள் வழியாக பிற மாவட்டங்களுக்கும் செல்லும் அரசு பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நிவர் புயல் குறித்து வருவாய் துறையினர், தலைமை செயலாளர், முதல்வர் என ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அது போல் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களையும் கூரை வீடுகள், மண் வீடுகள் உள்பட பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் அறிவித்தார். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து பேருந்து சேவை இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது.

அது போல் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அது போல் ஆம்னி சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் பேரிடர் பாதுகாப்பு மையமாக செயல்படுத்த நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும்

அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் பேரிடர் பாதுகாப்பு மையமாக செயல்படுத்த நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும்

நாகை, நவ.24: நிவர் புயல் பேரிடர் எச்சரிக்கை காரணமாக நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. நாகூர் மக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், தற்சமயம் நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மிகப்பெரிய பேரிடர் பாதுகாப்பு மையமாக நாகூர் தர்கா உள்ளது. பேரிடர் காலங்களில் நாகூர் தர்கா 24 மணி நேரமும் திறக்கப்பட்டு அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பு மையாக இருக்கும். எனவே தற்சமயம் நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைத்து பேரிடர் பாதுகாப்பு மையமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

இரு மார்கங்களிலும் நாளை 1 நாள் ரயில்கள் ரத்து

 - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Train cancelled due to niver cyclone
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற, உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர்: ( தாசில்தார் ) செல் எண்கள் :-

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற, உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர்: ( தாசில்தார் ) செல் எண்கள் :-1. சென்னை மாகாணம் - Chennai:

*1.  Fort - Tondiarpet 94450 00484.*

*2. Purasawakkam-Perambur -;94450 00485.*

*3. Egmore-Nungambakkam - 94450 00486.*

*4.  Mylapore - Triplicane - 94450 00487.*

*5. Mambalam - Guindy - 94450 00488.**2.  திருவள்ளூர் மாவட்டம் - Thiruvallur:*

*6. Ambattur - 94450 00489.*

*7.  Ponneri - 94450 00490.*

*8. Gummudipoondi - 94450 00491.*

*9. Thiruthani - 94450 00492.*

*10.  Pallipattu - 94450 00493.*

*11. Thiruvallur - 94450 00494.*

*12. Uthukottai - 94450 00495.*

*13. Poonamallee - 94450 00496:**3.  காஞ்சிபுரம் மாவட்டம் - Kancheepuram:*

*14.  Kancheepuram - 94450 00497.*

*15. Uthiramerur - 94450 00498.*

*16. Sriperumbudur - 94450 00499.*

*17. Chengalpattu - 94450 00500.*

*18. Thirkkazhukunram - 94450 00501.*

*19.  Tambaram - 94450 00502.*

*20.  Madurantakam - 94450 00503.*

*21.  Cheyyur - 94450 00504.*

*4.  வேலூர் மாவட்டம் - Vellore:*

*22. Arcot - 94450 00505.*

*23.  Valaja - 94450 00506.*

*24.  Arakkonam - 94450 00507.*

*25. Vellore - 94450 00508.*

*26. Gudiyatham - 94450 00509.*

*27. Katpadi - 94450 00510.*

*28. Tirupathur - 94450 00511.*

*29. Vaniyampadi - 94450 00512.**5. திருவண்ணாமலை மாவட்டம் -Thiruvannamalai:*

*30. Cheyyar - 94450 00513.*

*31. Vandavasi - 94450 00514.*

*32. Arni - 94450 00515.*

*33. Thiruvannamalai - 94450 00516.*

*34.  Polur - 94450 00517.*

*35. Chengam - 94450 00518.*

*6.  விழுப்புரம் மாவட்டம் - Villupuram:*

*36.  Kallakurichi - 94450 00519.*

*37.  Sankarapuram - 94450 00520.*

*38. Thirukkoilur - 94450 00521.*

*39.  Ulundurpettai - 94450 00522.*

*40.  Thindivanam  - 94450 00523.*

*41. Chenjee  - 94450 00524.*

*42. Villupuram - 94450 00525.*

*43. Vanur - 94450 00526.**7.  கடலூர் மாவட்டம் - Cuddalore:*

*44. Chidambaram - 94450 00527.*

*45. Kattumannarkoil - 94450 00528.*

*46. Cuddalore - 94450 00529.*

*47. Panruti - 94450 00530.*

*48. Virudhachalam - 94450 00531.*

*49. Tittakudi - 94450 00532.**8. தருமபுரி மாவட்டம் - Dharmapuri:**50. Dharmapuri - 94450 00533.*

*51. Harur - 94450 00534.*

*52. Pappireddipatti - 94450 00535.*

*53. Pennagaram - 94450 00536.*

*54. Palacode - 94450 00537.**9. கிருஷ்னகிரி மாவட்டம் - Krishnagiri:*

*202. Krishnagiri - 94450 00538.*

*203.  Uthangarai - 94450 00539.*

*204.  Pochampalli - 94450 00540.*

*205.  Hosur - 94450 00541.*

*206.  Denkanikottai - 94450 00542.**10. நாமக்கல் மாவட்டம் - Namakkal.*

*64.  Namakkal - 94450 00543.*

*65. Rasipuram - 94450 00544.*

*66.  Thiruchengode - 94450 00545.*

*67.  Paramathi-Velur - 94450 00546.**11. சேலம் மாவட்டம் - Salem:*

*55. Salem - 94450 00547.*

*56. Yerkadu - 94450 00548.*

*57. Vaazhappadi - 94450 00549.*

*58.  Attur - 94450 00550.*

*59. Gangavalli - 94450 00551.*

*60.  Mettur - 94450 00552.*

*61. Omalur - 94450 00553.*

*62. Sankari - 94450 00554.*

*63.  Edappadi - 94450 00556.**12. நீலகிரி மாவட்டம் - The Nilgiris:*

*84. Gudalur - 94450 00557.*

*85.  Pandalur - 94450 00558.*

*86. Uthagamandalam - 94450 00559.*

*87.  Kuntha - 94450 00560.*

*88. Kothagiri - 94450 00561.*

*89.  Coonoor - 94450 00562.**13.  ஈரோடு மாவட்டம் - Erode:*

*77.  Erode - 94450 00563.*

*78.  Perundurai - 94450 00564.*

*79. Dharapuram - 94450 00565.*

*80. Kangeyam - 94450 00566.*

*81. Bhavani - 94450 00567.*

*82.  Gobichettiapalayam - 94450 00568.*

*83. Sathyamangalam - 94450 00569.**14.  கோவை மாவட்டம் - Coimbatore:*

*68.  Coimbatore (South) -  94450 00570.*

*69. Coimbatore (North) - 94450 00571.*

*70.  Mettupalayam -  94450 00572.*

*71. Palladam - 94450 00573.*

*72. Thirupur - 94450 00574.*

*73.  Avinashi - 94450 00575.*

*74. Pollachi - 94450 00576.*

*75.  Valparai  - 94450 00577.*

*76. Udumalaipettai - 94450 00578.**15.  திண்டுக்கல் மாவட்டம் - Dindigul:*

*90. Dindigul - 94450 00579.*

*91. Natham - 94450 00580.*

*92. Nilakottai - 94450 00581.*

*93. Palani - 94450 00582.*

*94. Oddanchatram - 94450 00583.*

*95.  Vedasedur - 94450 00584.*

*96.  Kodaikanal - 94450 00585.**16. மதுரை மாவட்டம் - Madurai:*

*102.  Madurai (North) - 94450 00586.*

*103.  Madurai (South) - 94450 00587.*

*104. Melur - 94450 00588.*

*105.  Vadipatti - 94450 00589.*

*106.  Usilampatti - 94450 00590.*

*107. Thirumangalam - 94450 00591.*

*108.  Peraiyur - 94450 00592.**17.  தேனி மாவட்டம் - Theni:*

*97. Periakulam - 94450 00593.*

*98. Theni - 94450 00594.*

*99. Andipatti -  94450 00595.*

*100. Uthamapalayam - 94450 00596.*

*101. Bodinayakanur 94450 00597.**18. கரூர் மாவட்டம் -Karur:*

*109.  Karur - 94450 00598.*

*110. Aravakurichi - 94450 00599.*

*111. Kulithalai - 94450 00600.*

*112. Krishnarayapuram -  94450 00601.**19. திருச்சி மாவட்டம் Tiruchirapalli:*

*119. Tiruchirappalli - 94450 00602.*

*120.  Srirangam - 94450 00603.*

*121.  Manapparai - 94450 00604.*

*122. Lalgudi - 94450 00605*

*123 Manachanallur - 94450 00606.*

*124.  Musiri - 94450 00607.*

*125. Thottiam - 94450 00608.*

*126.  Thuraiyur - 94450 00609.**20. பெரம்பலூர்  மாவட்டம் -Perambalur:*

*113.  Perambalur - 94450 00610.*

*114. Veppanthattai - 94450 00611.*

*115. Kunnam - 94450 00612.*

*116. Ariyalur - 94450 00613.*

*117. Udayarpalayam - 94450 00614.*

*118.  Senthurai -  94450 00615.**21.  நாகப்பட்டிணம் மாவட்டம் - Nagapattinam:*

*127.  Nagapattinam 94450 00616.*

*128.  Vedaranyam - 94450 00617.*

*129. Keelvelur - 94450 00618.*

*130. Thirukkuvalai - 94450 00619.*

*131. Mayiladuthurai - 94450 00620.*

*132. Tharangampadi -  94450 00621.*

*133.  Seerkazhi - 94450 00622.**22.  திருவாரூர் மாவட்டம் - Tiruvarur:*

*134.  Mannargudi 94450 00623.*

*135 Needamangalam - 94450 00624.*

*136.  Thiruthuraipoondi -  94450 00625.*

*137.  Thiruvarur - 94450 00626.*

*138.  Nannilam - 94450 00627.*

*139.  Kodavasal - 94450 00628.*

*140. Valangaiman - 94450 00629.**23. தஞ்சை மாவட்டம் -  Thanjavur:*

*141. Thanjavur - 94450 00630.*

*142. Thiruvaiyaru - 94450 00631.*

*143.  Orathanadu - 94450 00632.*

*144.  Kumbakonam - 94450 00633.*

*145.  Thiruvidaimaruthur - 94450 00634.*

*146.  Papanasam - 94450 00635.*

*147.  Pattukottai - 94450 00636.*

*148. Peravoorni - 94450 00637.**24. புதுக்கோட்டை மாவட்டம் - Pudukkottai:*

*149. Kolathur 94450 00638.*

*150. Elluppur - 94450 00639.*

*151. Alangudi - 94450 00640.*

*152. Pudukkottai - 94450 00641.*

*153. Gandarvakottai - 94450 00642.*

*154. Thirumayam - 94450 00643.*

*155. Aranthangi - 94450 00644.*

*156.  Avudaiyarkoil - 94450 00645.*

*157. Manamelkudi - 94450 00646.**25. சிவகங்கை மாவட்டம் - Sivagangai:*

*158. Thirupathur - 94450 00647.*

*159 Karaikudi - 94450 00648.*

*160.  Devakottai - 94450 00649.*

*161. Sivagangai -  94450 00650.*

*162.  Manamadurai -  94450 00651.*

*163.  Ilayankudi - 94450 00652.**26. இராமநாதபுரம் மாவட்டம் - Ramanathapuram:*

*164. Ramanathapuram - 94450 00653.*

*165. Rameswaram - 94450 00654.*

*166. Thiruvadanai - 94450 00655.*

*167.  Madukalathur - 94450 00656.*

*168. Kamudhi - 94450 00657.*

*169.  Paramakudi - 94450 00658.*

*170. Kadaladi -  94450 00659.*27. விருதுநகர் மாவட்டம் Virudhunagar:

171. Srivilliputhur - 94450 00660.

172. Rajapalayam - 94450 00661.

173. Sathur -  94450 00662.

174. Sivakasi 94450 00663.

175 Aruppukkottai - 94450 00664.

176.  Kaariapatti - 94450 00665.

177.  Virudhunagar - 94450 00667.

178.  Thiruchuli - 94450 00668.28. திருநெல்வேலி மாவட்டம் - Tirunelveli:

187. Palayamkottai 94450 00669.

188 Sakarankoil - 94450 00670.

189. Tirunelveli 94450 00671.

190. Ambasamudram - 94450 00672.

191 Nanguneri - 94450 00673.

192. Radhapuram - 94450 00674.

193. Thenkasi - 94450 00675.

194. Shenkottai - 94450 00676.

195. Veerakeralampudur - 94450 00677.

196. Aaangulam - 94450 00678.

197. Sivagiri - 94450 00679.29. தூத்துக்குடி மாவட்டம் - Thoothukudi

179. Thoothukudi - 94450 00680.

180. Srivaikuntam - 94450 00681

181. Thiruchendue -  94450 00682.

182. Sathankulam -  94450 00683.

183.  Koilpatti - 94450 00684

184. Ottapidaram 94450 00685.

185. Vilathikulam - 94450 00686.

186. Ettaiyapuram -  94450 00687.30. கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari :

198. Thovalai - 94450 00688

199. Agastheeswaram -  94450 00689.

200.  Kalkulam - 94450 00690.

201. Vilavancode -  94450 0069

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு

 இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு

வரும் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனத்த மழை பெய்யும் இடங்கள்

1) சென்னை

2) செங்கல்பட்டு

3) திருவள்ளூர்

4) காஞ்சிபுரம்

Niver cyclone report by Indian Metrological department

Niver cyclone report by Indian Metrological departmentIndian Metrological Department Report on Niver Cyclone 

Niver cyclone report by Indian Metrological department

நிவர் புயல் :- வரும் நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும்வரும் நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும்.
நேற்று எதிர்ப்பார்த்தது போல் வட கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடரும்.
வரும் நேரங்களில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 
அரியலூர் மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு உள்ளது.

உருவானது "நிவர் புயல்"

உருவானது "நிவர் புயல்"

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ‌புயலாக மாறியது.

- இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நிவர் புயல் எதிரொலியாக, புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களுக்கு உதவி எண்கள் :

 நிவர் புயல் எதிரொலியாக, புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களுக்கு உதவி எண்கள் : 

 ➡️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04322-221624

➡️புயல் கட்டுப்பாட்டு அறை 04322-222207➡️புதுக்கோட்டை வருவாய் பிரிவு அலுவலகம் 04322-222219

➡️ அறந்தாங்கி வருவாய் பிரிவு அலுவலகம் 04371-220589

 ➡️இலுப்பூர் வருவாய் பிரிவு அலுவலகம்-04339-272049

➡️ ஹலோ போலீஸ் - 7293911100

 ➡️மாவட்ட காவல் அலுவலகம்-9498100730➡️மாநில உதவி எண் 1070.

➡️வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 1077

➡️காவல் துறை எண் 100

➡️தீயணைப்பு மற்றும் மீட்பு துறை எண் 101,04322-222399

➡️விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி)    எண் 108

➡️மருத்துவ உதவி அழைப்பு எண் 104

➡️குடிநீர் பிரச்சனை     தீர்வுக்கான எண் 1800 425 1941

Monday, 23 November 2020

Niver Cyclone Meme's
 
நிவர் புயல் உருவானது. முன் பதிவுகளில் சொன்னபடி சென்னைக்கு மிக அருகில் கரையை கடந்து ஆந்திராவை ஊடுருவி செல்ல‌ இருக்கிறது.

 நிவர் புயல் உருவானது.  முன்  பதிவுகளில் சொன்னபடி சென்னைக்கு மிக அருகில் கரையை கடந்து ஆந்திராவை ஊடுருவி செல்ல‌ இருக்கிறது. இது 26ம் தேதி அதிகாலை 1மணியளவில் கரையை கடக்கலாம். காற்றின் வேகம் சுமார் 100 கிமீ வரை இருக்கும். தற்போதைய நிலையில் பாண்டிச்சேரிக்கும்  சென்னைக்கும் இடையே குறிப்பாக செங்கல்பட்டு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது.  இதனால் சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும்.  25ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு.  25ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் என்றே சொல்லலாம்.  புயல் பாதை மாறினால் தெரிவிக்கிறேன்.  பாதுகாப்பாக இருக்கவும்.
Weather Man report on Nivar Cyclone :- டெல்டாவிற்கு #மிகதீவிரபுயல் வாய்ப்பு இல்லை!

 டெல்டாவிற்கு #மிகதீவிரபுயல் வாய்ப்பு இல்லை!

==> நவம்பர் 23, 2020 இரவு 10 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்க்கடலில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகப்பட்டிணத்திற்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 420கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 450கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 480கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

==> இந்த தீவிர தாழ்வு மண்டலம் அடுத்த 12 முதல் 16 மணி நேரத்தில் புயலாக மாறும், புயலாக மாறினால் "நிவர்" என்ற பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் சூட்டும்.

==> இந்த நிவர் புயல் நவம்பர் 25ம் தேதி பிற்பகலுக்கு பின் அதாவது மாலை அல்லது இரவு தமிழக கடற்கரையை கடக்கும்.

==> இந்த தீவிரத்தாழ்வு மண்டலத்தின் அடுத்த  12 மணி நேர நகர்வும், தீவிரத்தன்மையும் ஆதாவது நாளை காலை 11 மணி வரை அதன் நகர்வு மிக கண்காணிக்க வேண்டியது.

டெல்டா மக்கள் தகர செட்டுகளை கழற்றுதல், தென்னை மரத்தின் மட்டைகளை வெட்டுதல், தேங்காய், இளநீர் போன்றவற்றை வெட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டெல்டாவில் கஜா புயல் பாதிப்பு இருக்காது என்பதை உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன், நாளை காலை தெளிவான அறிக்கை வெளியிடுகிறேன்.

நன்றி :- 

டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்நிவர் புயல் :- துறைமுகம் எச்சரிக்கை கூண்டு எண் விவரம்

#BREAKING | 

நிவர் புயல் காரணமாக துறைமுகம் வாரியாக ஏற்றப்பட்டுள்ள புயல் எச்சரிக்கை கூண்டு எண் விவரம் 

Nivar Safety Measure for all people

#Nivar_Cyclone Niver_Puyal in Tamil Nadu 
Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Safety Measure for all people

Nivar Cyclone Safety and Emergency Helpline Number

 நிவர் புயல் எதிரொலியாக, கடலூர் மாவட்ட பொது மக்களுக்கு உதவி எண்கள் :🌪️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04142 - 220700 / 233933 / 221383 / 221113

🌪️வருவாய்த்துறை அலுவலகம் 04142 - 231284

🌪️சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் 04144 -222256 / 290037

🌪️விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் 04143 - 260248

🌪️மாவட்ட உதவி எண் 1077

🌪️மாநில உதவி எண் 1070.

🌪️வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 1077

🌪️காவல் துறை எண் 100

🌪️தீயணைப்பு மற்றும் மீட்பு துறை எண் 101

🌪️விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி)    எண் 108

🌪️மருத்துவ உதவி அழைப்பு எண் 104

🌪️ குடிநீர் பிரச்சனை     தீர்வுக்கான எண் 1800 425 1941

Sunday, 22 November 2020

தமிழகத்தை தாக்குகிறது "நிவர்" புயல்

தமிழகத்தை தாக்குகிறது "நிவர்" புயல்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும். இது வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 25 ம்தேதி காரைக்கால் சென்னை இடையே கரையை கடக்கிறது. 

புயலானது கரையை கடக்கும் போது டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். காற்றுடன் பெருமழை பெய்யும். வங்ககடலில் உருவாக உள்ள புயலுக்கு நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

"நிவர்" என்றால் என்ன?

இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டியது யார் என்றால் அது ஈரான் நாடு

நிவர் என்றால் தடுப்பு, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு என அர்த்தம் வருகிறது. பெயருக்கேற்றவாறு வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது நல்லது.

Friday, 20 November 2020

60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி M.N.நம்பியார்!

60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி M.N.நம்பியார்! 

சபரிமலையை  தமிழகத்தில் பிரபலமாக்கியவர் இவரே! ``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும். இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி! யார் குருசாமி? 60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி’யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார். அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார். ஐயப்பனுக்கு சீசனா? ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?’ என்பார் அவர் பாணியில். `அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார். மாதா, பிதா, குரு... `சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார். புனித யாத்திரையில் கண்டிப்பு `எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது’ என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி. எம்.ஜி.ஆரின் மரியாதை நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது. ஊருக்கு உபதேசம்! 'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.’ ஸ்வாமியே! சரணம் ஐய்யப்பா!

🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

  🔴LIVE   |  20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

   சுரசம்ஹாரம் 2020 

ஒளிபரப்பப்படும் லிங்க் :- 

Surasamharam Tiruchendur Sooran Porappatu vidoe

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வரலாற்றிலே முதன் முறையாக பக்தர்களின்றி இன்று மாலை நடைபெறுகிறது.

🔴LIVE Day - 6 Morning and Evening | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

    🔴LIVE  Day -  6 Morning and  Evening |  20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     20.06.2020 யாகசாலை பூஜை மற்றும் ஜெயந்திநாதர் அபிசேகம் நேரடி ஒளிபரப்பு

ஒளிபரப்பப்படும் லிங்க் :- l

Link 1 :- Morning Poojai 

Link 2 :- Evening Abhishekam

குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!

Link :- 1  Morning Poojai 

Click Here 

Link :-2  Evening Abhishekam 

அனைவரும் கண்டு முருகன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.

Related Links :- 

🔴_LIVE_|Kandha _Sasti_Festivel_2020__திருச்செந்தூர்_சுப்பிரமணியசாமி _கோயில்_Day_1 

15.06.2020  கந்த சஷ்டி முதல் நாள்  யாகசாலை நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20-LIVE-Now--Kandha-sasti-festivel--Tiruchendur-Day-1-Yaga-Salai%20.html?m=1

🔴_LIVE_|Kandha _Sasti_Festivel_2020__திருச்செந்தூர்_சுப்பிரமணியசாமி _கோயில்_Day_1

கந்தசஷ்டி முதல் நாள் மாலை ஜெயந்திநாதர் அபிஷேகம்

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-on-4.00PM--Kandh-%20Sasti-Festivel-2020%20---Day-1.html?m=1

🔴LIVE |Kandha _Sasti_Festivel_2020__திருச்செந்தூர்_சுப்பிரமணியசாமி _கோயில்_Day_2

16.06.2020  கந்த சஷ்டி Day 2 இரண்டாம் நாள் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE%20Kandha%20Sasti%20Festivel%202020%20%20%20%20-%20Day%202.html?m=1

🔴LIVE Day 2 Deeparathanai |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

16.06.2020  Day 2 ஜெயந்திநாதர் அபிஷேகம் ஆராதனை 

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE-Day-2-Deeparathanai-Kandha-Sasti-Festivel-2020%20.html?m=1

 🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 3

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்நாள் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-Kandha-Sasti-Festivel-2020-Tiruchendur-Subramania-Swamy-temple%20%20.html?m=1 

 🔴LIVE  Day - 3 Evening |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

ஜெயந்திநாதர் அபிஷேகம் நேரடி ஒளிபரப்புநேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVEDay-3Evening--Kandha-Sasti-Festivel-2020-Tiruchendur-Subramania-Swamy%20%20.html

🔴LIVE  Day - 4 18.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

18.06.2020 புதன்கிழமை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-Day-4-18.06.2020Kandha-Sasti-Festivel-2020-Tiruchendur-Subramania-Swamy-Temple%20.html

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     18.06.2020 புதன்கிழமை ஜெயந்தி நாதர் அபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE%20-Day-4-Evening-18-02-2020-Abhishegam-Tiruchendur-Subramania-Swamy-Temple%20-Kandha-Sasti-Festivel-2020%20.html

 🔴LIVE  Day -  5  Evening |  19.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     19.06.2020 வியாழக்கிழமை ஜெயந்திநாதர் அபிசேகம் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-Day-5-Evening%20-19.11.2020%20.html

 🔴LIVE  Day -  6 Morning and  Evening |  20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     20.06.2020 யாகசாலை பூஜை மற்றும் ஜெயந்திநாதர் அபிசேகம் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE-Day-6Morning-and-Evening--20.11.2020--Kandha-Sasti-Festivel%202020.html

திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

 திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்றும், திருக்கல்யாணம் நாளையும் நடைபெறுகிறது.

General Knowledge 2020

1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?

 ஒரே ஒரு முறை

2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?

 ஓம்

3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?

இத்தாலிThursday, 19 November 2020

🔴LIVE Day - 5 Evening | 19.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

   🔴LIVE  Day -  5  Evening |  19.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     19.06.2020 வியாழக்கிழமை ஜெயந்திநாதர் அபிசேகம் நேரடி ஒளிபரப்பு

ஒளிபரப்பப்படும் லிங்க் :- 

l
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!

Click Here 

அனைவரும் கண்டு முருகன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.

Related Links :- 

🔴_LIVE_|Kandha _Sasti_Festivel_2020__திருச்செந்தூர்_சுப்பிரமணியசாமி _கோயில்_Day_1 

15.06.2020  கந்த சஷ்டி முதல் நாள்  யாகசாலை நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20-LIVE-Now--Kandha-sasti-festivel--Tiruchendur-Day-1-Yaga-Salai%20.html?m=1

🔴_LIVE_|Kandha _Sasti_Festivel_2020__திருச்செந்தூர்_சுப்பிரமணியசாமி _கோயில்_Day_1

கந்தசஷ்டி முதல் நாள் மாலை ஜெயந்திநாதர் அபிஷேகம்

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-on-4.00PM--Kandh-%20Sasti-Festivel-2020%20---Day-1.html?m=1

🔴LIVE |Kandha _Sasti_Festivel_2020__திருச்செந்தூர்_சுப்பிரமணியசாமி _கோயில்_Day_2

16.06.2020  கந்த சஷ்டி Day 2 இரண்டாம் நாள் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE%20Kandha%20Sasti%20Festivel%202020%20%20%20%20-%20Day%202.html?m=1

🔴LIVE Day 2 Deeparathanai |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

16.06.2020  Day 2 ஜெயந்திநாதர் அபிஷேகம் ஆராதனை 

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE-Day-2-Deeparathanai-Kandha-Sasti-Festivel-2020%20.html?m=1

 🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 3

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்நாள் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-Kandha-Sasti-Festivel-2020-Tiruchendur-Subramania-Swamy-temple%20%20.html?m=1 

 🔴LIVE  Day - 3 Evening |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

ஜெயந்திநாதர் அபிஷேகம் நேரடி ஒளிபரப்புநேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVEDay-3Evening--Kandha-Sasti-Festivel-2020-Tiruchendur-Subramania-Swamy%20%20.html

🔴LIVE  Day - 4 18.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

18.06.2020 புதன்கிழமை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-Day-4-18.06.2020Kandha-Sasti-Festivel-2020-Tiruchendur-Subramania-Swamy-Temple%20.html

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     18.06.2020 புதன்கிழமை ஜெயந்தி நாதர் அபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/%20LIVE%20-Day-4-Evening-18-02-2020-Abhishegam-Tiruchendur-Subramania-Swamy-Temple%20-Kandha-Sasti-Festivel-2020%20.html

 🔴LIVE  Day -  5  Evening |  19.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் 

அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     19.06.2020 வியாழக்கிழமை ஜெயந்திநாதர் அபிசேகம் நேரடி ஒளிபரப்பு

https://www.whatsappusefulmessages.co.in/2020/11/LIVE-Day-5-Evening%20-19.11.2020%20.htmlஉங்கள் BUSINESS-ஐ 24 மணி நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டுமா?

நீங்க BUSINESS பண்றீங்களா? 

உங்கள் BUSINESS-ஐ 24 மணி நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டுமா?

Quick to Grow your Business

WE ARE HERE TO SUPPORT YOU

Contact us Q Ads
Call:  9976692638

பொன்னமராவதி அட்வடைஸ்மென்ட்
ஏஜென்ஸி இந்திரா நகர் முருகன்( வடிவேலன் )
கோவில் அருகில் பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம்

என்றும் மக்கள் சேவையில்
Best Price & Quality Service....🤝

தொடர்புக்கு : 

🔴LIVE Day - 5 | 19.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

  🔴LIVE  Day -  5  |  19.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி   திருவிழா 2020

     19.06.2020 நேரடி வியாழக்கிழமை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு