Monday, 29 December 2014

இறைச்சி பதப்படுத்தும்தொழிற்சாலையில்

இறைச்சி பதப்படுத்தும்
தொழிற்சாலையில்
வேலை செய்யும்
ஒருவர்,ஒரு நாள்
மாலை வேலை முடியும்
தருவாயில்
இறைச்சி பதப்படுத்தும்
Freezer அறைக்குள்
எதோ வேலையாக இருந்த
போது எதிர்பாராதவிதமாய்
அதன்
தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவ
ிட்டது.
உடனே பெரும்
கூச்சலிட்டாலும் அவர்
எழுப்பிய
ஓசை வெளியே யாருக்கும்
கேட்கவில்லை மேலும்
பெரும்பாலானோர்
வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்
...இன்னும் சிறிது நேரத்தில்
ஐஸில்
உறைந்து இறக்கப்போகிறோம்
என்று எண்ணி கவலை அடைந்தார்
அவர்.
அப்போது கதவு திறக்கும்
சத்தம் கேட்டது. உயிர்
வந்தவனாய்
வெளியே ஓடி .வந்தார்.
தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான்.
சந்தோஷத்தில்
அவனை கட்டி தழுவிக்கொண்டார்
. அவனிடம் "நான்
உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?"
என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10
வருசமா வேலை செய்றேன்...!!!நீங்க ஒருத்தர் மட்டும் தான்
என்னையும்
ஒரு மனுசனா மதிச்சு காலைல
வணக்கமும் சாயங்காலம்
குட் பை ரெண்டும்
சொல்றவர்.
இன்னிக்கி காலைல
வணக்கம்
சொன்னீங்க ..ஆனா சாயங்காலம்
உங்களோட குட் பை என்
காதில்
விழவில்லை.உடனே சந்தேகம்
வந்து உள்ள
வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்ப
ோதான் உங்கள்
கண்டு பிடிச்சேன் ..."

என்றான்

ஒருவருக்கொருவர்
மற்றவர்களை தரக்குறைவாக
எண்ணாமல் பரஸ்பரம்
மரியாதை செலுத்திக்கொள்வ
து எப்போதுமே நன்மை பயக்குமm்
ஒரு விஷயம்
தானே நண்பர்களே....!!!!!

Keep focus and don't cheat do as it asks u .

[01] Na unkita oru secret sollanum no.5 va paru .
[02] no.11 la answer irukku.
[03] kovapadama no.15 na paru.
[04] tension agama  no.13 na paru .
[05] no.2 va paru.
[06] kovam varutha ok  No.12 la paru.
[07] advance happy new year
[08] Answer no.14 la iruku.
[09] amaithiya iru no. 4 na paru.
[10]  urithiya soldra no.7 na paru.
[11] yenaku therium nee kandippa no.6 pappa.
[12] sorry no.8 la paru .
[13] Avasara padama no.10 la paru.
[14] Hmmmm no. 3 la iruku.
[15] na ninaikira nee no.9 na pakkanum.

Createtivity

Createtivity கிரியேட்டிவிட்டி - அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.

# உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்... ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது...

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?

நிலவில் முதன்முதலில் கால்
வைத்தவர் யார்? இந்தக்
கேள்விக்கு யாராயிருந்தாலும்
உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்,
நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால்
வைத்திருக்க வேண்டியவர் யார்
தெரியுமா? பல
பேருக்கு தெரியாது என்பதால்
நானே சொல்லி விடுகிறேன் அவர்,
எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான்
நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்.
அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்
படையில் பணிபுரிந்தவர். மேலும்
விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின்
கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான்
இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார். அவர் கோ-பைலட்
அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
நிலவை அடைந்ததும்
நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட்
என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில்
சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?
வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
இருக்கிறோம். கால் வைக்கும் இடம்
எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக
இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக
இருந்து காலை சுட்டுவிட்டால்’
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில்
இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்
டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல்
ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த
நொடி காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு,
ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது. திறமையும்
தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும்
தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த
உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம்
இவை எந்த அளவுக்கு நம்
வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத்
தடுத்துவிடுகிறது. நாம்
எல்லோருமே மிகப்பெரும்
சாதனைகளை படைக்கிற
வல்லமை உடையவர்கள்தான்.
நம்முடைய தயக்கம், பயம், கூச்சம்
இவைதான் நம் முதல் எதிரி.

ஆய கலைகள் 64..

ஆய கலைகள் 64..

1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம்

Family Introduction!!!

Superb Family Introduction!!!

A man is introducing his family:

1. This is my wife..... Google Raani... if u ask one question she wud give many relevant and irrelevant answers ...!!!

2. This is our son.. Facebook Kumar... he makes sure that our personal matters reaches the whole colony...!!!

3. This is our daughter .... Twitter Kumari... whole colony folow her...!!!

4. This is my
Whatsapp mother- she buzzes all day commenting on everything..!

5. And i am, Orkut Kumar... i had become irrevelant..!!!��

Saturday, 27 December 2014

மனதை அதிரவைத்த காதல் கதை !!!

மனதை அதிரவைத்த காதல் கதை !!!
>>>
          ஒரு அழகான கிராமம்.அந்தக்
>
>       கிராமத்தின் தலைவருக்கு ஒரு
>
> பெண் இருந்தாள்..அவளைப் போல்
>
> ஒரு
>
> அழகிய பெண்னை யாரும்
>
> பார்த்ததும் இல்லை
>
> கேட்டதும்
>
> இல்லை.அந்தப் பெண் பக்கத்து
>
> கிராமத்தைச்
>
> சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
>
> காதலிக்க ஆரம்பித்து
>
> விட்டாள்.
>
> இது தெரிந்ததும் மொத்த
>
> கிராமமும் அந்தக் காதலை
>
> எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
>
> வேறு வழி
>
> தெரியாத காதல் ஜோடி ஊரை
>
> விட்டு ஒட
>
>  தீர்மானித்து ஒரு
>
> நாள் யாருக்கும் தெரியாமல்
>
> காணாமலும் போய்விட்டனர்.
>
>  உடனே
>
> ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
>
> தேடியது. இருந்தும் அவர்களால்
>
> கண்டு பிடிக்கவே
>
> முடியவில்லை.
>
>   அதன் பிறகு அவர்கள்
>
>  அந்த்க்
>
> காதலை ஏற்றுக்
>
>  கொள்ள முடிவு
>
> செய்து செய்தித்தாளில்
>
> விளம்பரமும்
>
> கொடுத்தனர்.அதைப்
>
>   பார்த்த
>
> காதல் ஜோடி உடனே ஊர்
>
> திரும்பியது. சந்தோஷப் பட்ட
>
> ஊர்
>
>  மக்கள் அந்தக்
>
> காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
>
> முறையில்
>
>  திருமணம் செய்ய
>
> முடிவு செய்தனர்.
>
> திருமணத்திற்குத் தேவையான
>
> பொருட்களை
>
>  வாங்க
>
> நகரத்திற்குச்
>
> சென்றிருந்தனர்.அப்போது
>
> எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
>
> மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
>
> எதிரிலேயே
>
>  உயிர்
>  துறந்தான்.
>
> உடனே அந்தப்
>
>  பெண்னும்
>
>  மனநிலை
>
> பாதிக்கப்பட்டாள்.
>
>
>
> ரொம்ப நாட்களுக்குப்
>
>  பிறகு
>
> நினைவு திரும்பிய அந்தப் பெண்
>
> குடும்பத்தினருடன்
>
>  வசித்து
>
> வந்தாள். திடீரென்று ஒரு நாள்
>
> அப்பெண்னின் தாய் ஒரு கனவு
>
> கண்டாள்.
>
> அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
>
> மகள் அவளுடைய
>  காதலன் நினைவாக
>
> வைத்திருக்கும் உடையில்
>
> இருக்கும்
>
>  இரத்த்க் கறையை
>
> உடனே துவைக்க வேண்டும்
>
> என்றது,இல்லா விட்டால்
>
>   மோசமான
>
> விளைவுகள்
>
> ஏற்படும் என்றும் எச்சரிக்கை
>
> செய்தது.
>
>  அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
>
> அடுத்த நாள் அதே
>
> தேவதை அந்தப் பெண்னின்
>
> தந்தையிடமும் கனவில்
>
> எச்சரித்தது.ஆனால் அவரும்
>
> அதைக் கண்டு
>
> கொள்ளவில்லை
>
>   அடுத்த நாள் அப்பெண்னின்
>
> கனவிலேயே தோன்றி
>
> எச்சரித்தது.அவள் உடனே
>
> தாயிடம் கனவைப் பற்றிக்
>
> கூறினாள். அதன் பிறகே அதன்
>
> முக்கியத்துவம்
>
> உணரப்பட்டது.அவள் தாய்
>
>  அதை
>
> துவைக்கக் கூறினாள்.
>
> உடனே அந்தப் பெண்னும்
>
>  அதைத்
>
> துவைத்தாள்.
>  இருந்தும் தேவதை
>
> மறுபடியும் அடுத்த நாள்
>
> கனவில்
>
> வந்து கறை சரியாகப்
>
>  போகவில்லை
>
> என்று
>
>  எச்சரித்தது.
>
> மறுபடியும் அப்பெண்
>
> அத்துணியைத்
>
> துவைத்தாள்.இருந்தும்
>
>  கறை
>
> போகவில்லை.
>
>  அடுத்த நாள் காலையில்
>
> அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
>
> பெண் கதவைத்
>
> திறந்தாள்.அப்போது கனவில்
>
> வரும் அதே பெண் நின்று
>
> கொண்டிருந்தாள். அவள் முகம்
>
> கனவில் வருவதைப்
>
>  போல் கனிவாக
>
> இல்லாமல்
>
> வெளிறிப் போய் இருந்தது.உடனே
>
> இவள் பயத்தினால்
>  அலறினாள்.
>
>   அந்தத் தேவதை கோபத்துடன்
>
> கூறியது,"லூசாடி நீ!,*ஸர்ப்*
>
> *எக்ஸல்* போடு கறை போயிடும்"
>
> என்றது.
>
>
>
> இதைப் படித்ததும் உடனே
>  என்னை
>
> உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
>
> நானே இதை எனக்கு
>
> அனுப்பியவரைத்
>
> தேடிக்கிட்டு
>
>  இருக்கேன்

Friday, 26 December 2014

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? "

 கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? "
Hara Hara Shankara, 
Jaya Jaya Shankara!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி

Thursday, 25 December 2014

அறிவாளிகளே...
இதுவா உலக அதிசயம் ?
உலகின் புதிய ஏழு அதிசயமாக
அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்,
1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில்,
மலை உச்சியில் உள்ள பிரமாண்ட
இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
7. ரோம் நகரின் கொலோசியம்.
நாமாகவே உருவாக்கியதும்,
அடிக்கடி மாற்றி. கொள்கிறது தான்
அதிசயமா?
ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில்
விஞ்ஞானிகள்
5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட
இக்கிணற்று நீரை, உலகில்
வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த
நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த
கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட அற்புதமான
இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி காண்போம்.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம்
என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பாமருத்துவ
ர்கள்,சுகாதாரத்திற்காக
இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும்
என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8
அதி நவின ராட்சத
பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,பகலுமாக
15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால்
நீரின் அளவு குறையவில்லை. மாறாக
நீரின் மட்டம் ஒரு அங்குலம்
உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8
ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2
மில்லியன் லிட்டர்
தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர்
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில்
உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும்
அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன்
நீரை தினமும் எடுத்தும்,அப்போதும் இதன்
அளவு குறைவதில்லை. சுவையும்
மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான்
மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்பட
ுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
குறையாமல் அந்தத் தண்ணீரைத்தமது சொந்த
ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு,
பாலைவனத்தில்
அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்
மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது
என்பது முதலாவது அற்புதமாகும். எந்த
ஊற்றாக இருந்தாலும் சில
வருடங்களிலோ பல
வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.
ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக
வற்றாமல்
இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
ஜம் ஜம் கிண்று அருகே எந்த
தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர்
நிலையாக இருந்தாலும்
பாசி படிந்து போவதும் கிருமிகள்
உற்பத்தியவதும்
இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற
மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்ற
ன. ஆனால் ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல்
இன்று வரை எந்த மருதுகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல்
தன்னைத்தானே பாதுகாத்துக்
கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர்
குடிப்பதற்கு ஏற்றதாக
இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம்
ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில்
சோதித்துப் பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர்
என்று நிருபிக்கப்பட்டது பூமியிலுள்ள
நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள்
நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற
நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய
வந்துள்ளது. கால்ஷியம்
மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற
வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில்
அதிகமாக உள்ளது.
இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை.
இதை அனுபவத்தில்
உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில்
ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளைஅழிக்க வல்லது.
அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம்
நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக் கூடாது.
மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல்
குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம்
மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப்
பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த
அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள்
நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும்
உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால்
இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற
அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை.
குறிப்பு; மற்றதண்ணீர் பிடித்ததூவைத்தால்
சில நாள்களில் கிரூமிகல் தென்படும்
ஆனால் அலலாவின் அற்ப்பூதத்தால்
கிடைத்த ஜம்ஜம் தண்ணீர் எத்தனை வருடம்
பிடித்தூ வைத்தாலூம்
கெடுவதில்லை இதூவும் ஓர் அதிசியம்
தான்................
பகிர்ந்து கொள்க....