#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 19 October 2016

அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை

#அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
*
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..
*
1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
*
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
*
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
*
இது தான் அந்த விதிமுறைகள்....
*
*
இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
*
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...
*
முதல் தளம் அறிக்கை பலகையில்,
*
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<
*
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
*
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
*
*
இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
மேலும்
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
*
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
*
*
மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.
*
>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<
*
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"
*
அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....
*
*
நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு
உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
*
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?
*
கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...
*
*
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும்
"மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
*
*
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
*
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???
*
சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
*
*
*😎
*
*
*
*😎
*
*
*
*
*
*
*😎
*
*
*
*
*
*
*😎
*
*
*
*
*😎
*
*
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
*
""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம்,
👀🙊பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"".....
*
"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!
*😱
" கீழே படிகளில் இறங்கவும்".
என்று எழுதியிருந்தது...
*
*
*
படித்ததை பகிருங்கள்...

Tuesday, 18 October 2016

Whatsapp tips

வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ்

தனி  (அ)  குரூப் திறந்தால் வலது பக்கம் மேலே (📎) இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து
Record with whatsapp என்றதில் click செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே  hands free ஆக Recording செய்யலாம். தேவைப்பட்டால் play செய்து கேட்ட பிறகு Send செய்யலாம், இல்லை cancel லும் செய்யலாம். குறைந்த KB மட்டுமே file வரும்.

Thursday, 13 October 2016

நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம்.

💐 நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம்.
💐💐💐💐💐💐💐

😀 FAIL என்ற வார்த்தைக்கு 'first Attempt In Learning', அதாவது ‘கற்றுக்கொள்வதற ்கான முதல் வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்.

😀 END என்பதற்கு ‘Effort Never Dies'. அதாவது ‘முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும்.

😀 NO என்ற வார்த்தைக்கு Next Opportunity, அதாவது ‘அடுத்த வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்..!!! 😊👍🙏

Tuesday, 11 October 2016

ராஜதந்திரம் என்றால் என்ன?

*ராஜதந்திரம் என்றால் என்ன?*

*தந்தை மகனை நோக்கி:* நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்,

*மகன்:*என்னால் முடியாது

*தந்தை:* டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.

*மகன்:* டபுள் ஓகே டாட்.

*தந்தை பில்கேட்ஸிடம் போய்:* என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா???

*பில்கேட்ஸ்:* முடியாது

*மகனின் தந்தை:* என் பையன் world bank CEO.

*பில்கேட்ஸ்:* டபுள் ஓகே

*தந்தை world bank CEOவிடம் போய்:* என் மகனுக்கு உங்கல் பேங்கில் CEO போஸ்ட் தரமுடியுமா,

*பேங்காரர்:* யாருயா உன் பையன் அதுவும் ஸ்ட்ரெய்டா சி இ ஓ

*தந்தை:* பில்கேட்ஸின் மருமகன்

*பேங்காரர்:* எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க.

*வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்*
👍🏻😊😜😉😝😀