https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 29 January 2015

வாத்தியார்

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த டம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!

லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!

செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன்
செல்போனில் எல்லாம் தலை...

தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில்
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...

மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...

2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே
3G யில் போட்ட டேட்டா...

உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்...

பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...

முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...

மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...

ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்...

Wednesday, 28 January 2015

சிகரெட் விற்பனை கிடையாது

ஒரு தேசத்தில் சிகரெட்
விற்பனை கிடையாது யாரும்
குடிப்பதும் கிடையாது..
.
அங்கு உள்ள சிகரெட்
கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் பிரச்சார
உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..
.
சிகரெட் குடித்தால்..!
.
1 திருடன் உங்கள்
வீட்டுக்கு வரமாட்டான்
.
2 உங்களுக்கு முதுமையே வராது
.
3 பெண் குழந்தை பிறக்காது
.
இந்த
விளம்பரத்தை பார்த்து எல்லோரும்
சிகரெட் குடிக்க
ஆரம்பித்து விட்டார்கள்....
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர்
ஒருவர் இந்த
கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச
நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்...
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது...
சிகரெட்
விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின்
முன் ஆஜரானார்...
.
நீதிபதி அவரிடம், “
இப்படி ஒரு கருத்தை விளம்பரம்
செய்து உள்ளாய்...
இது அறிவியலுக்கு ஏற்றதாய்
இல்லையே..!! “ என்று கேட்டார்
.
அதற்கு அவன் சொன்னான்,
* முதலில் நான் என்ன சொன்னேன்...?
திருடன் உங்கள்
வீட்டுக்கு வரமாட்டான்..
ஆமாம் வரமாட்டான்.. காரணம்
எப்பொழுது சிகரெட் குடிக்க
ஆரம்பித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல்
வந்து விடும்.. இருமிக்
கொண்டே இருப்பதால்
இவர்களுக்கு தூக்கம் வராது...
முழித்து கொண்டு இருக்கிறார்கள்
என்று திருடன் வரமாட்டான்...
.
* 2 வது என்ன சொன்னேன்
.
முதுமையே வராது...
எப்படி வரும்...?
சிகரெட் குடித்தால்
இளமையிலே செத்து விடுவான்
எப்படி முதுமை வரும்...?
.
* 3 வது என்னசொன்னேன்
.
பெண் குழந்தை பிறக்காது...
எப்படி பிறக்கும்...? சிகரெட் டில்
நிக்கோடின் எனும்
நச்சு தன்மை இருப்பதால்
மலட்டு தன்மை வந்துவிடும்
பிள்ளை பேறே இருக்காது இதில்
ஆண் என்ன பெண் என்ன
பிள்ளையே பிறக்காது.... “
என்று சொல்லி முடித்தான்...
.
அவன் சொன்னது சரிதான் நாம் தான்
யோசித்து முடிவு எடுக்க
தவறிவிட்டோம்
என்று வழக்கை தள்ளுபடி செய்தார்
நீதிபதி...
.
இப்படி தந்திரமான பேச்சைதான்
பலரும் கையாள்கிறார்கள்....
நாம்தான் விழிப்புடன் இருக்க
வேண்டும்....

Monday, 26 January 2015

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.....

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும்அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன்அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே..அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..வாதாடினான்..!சரி.. அப்படி என்ன தான்கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!
கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம்எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!
கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள்எதற்காககட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக..கட்டப்படுகிறது..!
கேள்வி;- விவாகரத்திற்கானமுக்கிய காரணம்என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
கேள்வி;- இரவு- பகல் எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில்மறைவதாலும்.. மேற்கில் மறைந்தசூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு-பகல் ஏற்படுகிறது..!
கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர்வீட்டில்
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காககொத்தனார்களால்கட்டப்பட்டது..!
கேள்வி;- 8மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகபிரித்து கொடுப்பது..?பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியானஅளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
மாணவன் சரியாக தானே பதிலளித்துள்ளான்..???நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.....

Sunday, 25 January 2015

Toll Free numbers in India .....very very useful...!!!!

Toll Free numbers in
India .....very very useful...!!!!

Airlines
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 225 522
Spice Jet - 1800 180 3333
Air India - 1800 227 722
Kingfisher -1800 180 0101

Banks
ABN AMRO - 1800 112 224
Canara Bank - 1800 446 000
Citibank - 1800 442 265
Corporation Bank - 1800 443 555
Development Credit Bank - 1800
225 769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI -1800 224 848
IDBI Bank -1800 116 999
Indian Bank -1800 425 1400
ING Vysya -1800 449 900
Kotak Mahindra Bank - 1800 226
022
Lord Krishna Bank -1800 112 300
Punjab National Bank - 1800 122
222
State Bank of India - 1800 441 955
Syndicate Bank - 1800 446 655

Automobiles
Mahindra Scorpio -1800 226 006
Maruti -1800 111 515
Tata Motors - 1800 255 52
Windshield Experts - 1800 113 636

Computers / IT
Adrenalin - 1800 444 445
AMD -1800 425 6664
Apple Computers-1800 444 683
Canon -1800 333 366
Cisco Systems- 1800 221 777
Compaq - HP -1800 444 999
Data One Broadband - 1800 424
1800
Dell -1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444
888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point -1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333
334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics-1800 444 566
WeP Peripherals-1800 44 6446
Wipro - 1800 333 312
Xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

Indian Railways
General Enquiry 139
Central Enquiry 131
Reservation 139
Railway Reservation Enquiry 1345,
1335, 1330
Centralised Railway Enquiry 133, 1,
2, 4, 5, 6, 7, 8 & 9
Couriers / Packers &

Movers
ABT Courier - 1800 448 585
AFL Wizz - 1800 229 696
Agarwal Packers & Movers - 1800
114 321
Associated Packers P Ltd - 1800 214
560
DHL - 1800 111 345
FedEx - 1800 226 161
Goel Packers & Movers - 1800 11
3456
UPS - 1800 227 171

Home Appliances
Aiwa/Sony - 1800 111 188
Anchor Switches - 1800 227 7979
Blue Star - 1800 222 200
Bose Audio -   112 673
Bru Coffee Vending Machines - 1800
4 7171
Daikin Air Conditioners - 1800 444
222
DishTV - 1800 123 474
Faber Chimneys - 1800 214 595
Godrej - 1800 225 511
Grundfos Pumps - 1800 334 555
LG - 1901 180 9999
Philips - 1800 224 422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 110 101
Voltas - 1800 334 546
WorldSpace Satellite Radio - 1800
445 432

Investments / Finance
CAMS - 1800 442 267
Chola Mutual Fund - 1800 222 300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180
8000
Franklin Templeton Fund - 1800 425
4255
J M Morgan Stanley - 1800 220 004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 440 005
SBI Mutual Fund - 1800 223 040
Sharekhan - 1800 227 500
Tata Mutual Fund - 1800 220 101

Leisure Travels
Club Mahindra Holidays - 1800 334
539
Cox & Kings - 1800 221 235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 445
030
Darjeeling tours -09733306673
Raj Travels & Tours - 1800 229 900y
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 223 344

Healthcare
Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33
4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708

Insurance
AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800
44 5544
ICICI LOMBARD- 18002666

all dth dish no.
airtel- 18001028080
    (airtel user- 12150)
tatasky- 18001806633
reliance- 18002009001,
d2h -18001370111,
dishtv- 18001801....

......FORWARD TO ALL GROUPS AND FRIENDZ..........

FULL FORM

Full Form 

A.M. — Ante meridian

P.M. — Post meridian

B. A. — Bachelor of Arts

M. A. — Master of Arts

B. Sc. — Bachelor of Science

M. Sc. — Master of Science

B. Sc. Ag. — Bachelor of Science in
Agriculture

M. Sc. Ag. — Master of Science in Agriculture

M. B. B. S. — Bachelor of Medicine and Bachelor of Surgery

M. D. — Doctor of Medicine

M. S. — Master of Surgery

Ph. D. / D. Phil. — Doctor of Philosophy (Arts & Science)

D. Litt./Lit. — Doctor of Literature / Doctor of Letters

D. Sc. — Doctor of Science

B. Com. — Bachelor of Commerce

M. Com. — Master of Commerce

Dr. — Doctor

B. P. — Blood Pressure

Mr. — Mister

Mrs. — Mistress

M.S. — miss (used for female married & unmarried)

Miss — used before unmarried girls)

M. P. — Member of Parliament

M. L. A. — Member of Legislative Assembly

M. L. C.  — Member of Legislative Council

P. M. — Prime Minister

C. M. — Chief Minister

C-in-C — Commander-In-Chief

L. D. C. — Lower Division Clerk

U. D. C. — Upper Division Clerk

Lt. Gov. — Lieutenant Governor

D. M. — District Magistrate

V. I. P. — Very Important Person

I. T. O. — Income Tax Officer

C. I. D. — Criminal Investigation Department

C/o — Care of

S/o — Son of

C. B. I. — Central Bureau of Investigation

G. P. O. — General Post Office

H. Q. — Head Quarters

E. O. E. — Errors and Omissions Excepted

Kg. — Kilogram

Kw. — Kilowatts

Gm. — Gram

Km. — Kilometer

Ltd. — Limited

M. P. H. — Miles Per Hour

KM. P. H. — Kilometre Per Hour

P. T. O. — Please Turn Over

P. W. D. — Public Works Department

C. P. W. D. — Central Public Works Department

U. S. A. — United States of America

U. K. — United Kingdom (England)

U. P. — Uttar Pradesh

M. P. — Madhya Pradesh

H. P. — Himachal Pradesh

U. N. O. — United Nations Organization

W. H. O. — World Health Organization

B. B. C. — British Broadcasting Corporation

B. C. — Before Christ

A. C. — Air Conditioned

I. G. — Inspector General (of Police)

D. I. G. — Deputy Inspector General (of Police)

S. S. P. — Senior Superintendent of Police

D. S. P. — Deputy Superintendent of Police

S. D. M. — Sub-Divisional Magistrate

S. M. — Station Master

A. S. M. — Assistant Station Master

V. C. — Vice-Chancellor

A. G. — Accountant General

C. R. — Confidential Report

I. A. S. — Indian Administrative Service

I. P. S. — Indian Police Service

I. F. S. — Indian Foreign Service or Indian
Forest Service

I. R. S. — Indian Revenue Service

P. C. S. — Provincial Civil Service

M. E. S. — Military  Engineering Service

Full Form Of Some technical Words
VIRUS - Vital Information Resource
UnderSeized.
3G -3rd Generation.
GSM - Global System for Mobile
Communication.
CDMA - Code Divison Multiple
Access.
UMTS - Universal MobileTelecommunication
System.
SIM - Subscriber Identity Module .
AVI = Audio Video Interleave
RTS = Real Time Streaming
SIS = Symbian
OS Installer File
AMR = Adaptive Multi-Rate Codec
JAD = Java Application Descriptor
JAR = Java Archive
JAD = Java Application Descriptor
3GPP = 3rd Generation Partnership Project
3GP = 3rd Generation Project
MP3 = MPEG player lll
MP4 = MPEG-4 video file
AAC = Advanced Audio Coding
GIF= Graphic InterchangeableFormat
JPEG = Joint Photographic Expert Group
JPEG = Joint Photographic Expert Group
BMP = Bitmap
SWF = Shock Wave Flash
WMV = Windows Media Video
WMA = Windows Media Audio
WAV = Waveform Audio
PNG = Portable Network Graphics
DOC =Document (MicrosoftCorporation)
PDF = Portable Document Format
M3G = Mobile 3D Graphics
M4A = MPEG-4 Audio File
NTH = Nokia Theme (series 40)
THM = Themes (Sony Ericsson)
MMF =
Synthetic Music Mobile Application File
NRT = Nokia Ringtone
XMF = Extensible Music File
WBMP = Wireless Bitmap Image
DVX = DivX Video
HTML = Hyper Text Markup Language
WML =
Wireless Markup Language
CD -Compact Disk.
 DVD - Digital Versatile Disk.
 CRT - Cathode Ray Tube.
 DAT - Digital Audio Tape.
 DOS - Disk Operating System.
 GUI -Graphical
User Interface.
 HTTP - Hyper Text Transfer Protocol.
 IP - Internet Protocol.
 ISP - Internet Service Provider.
 TCP - Transmission Control Protocol.
 UPS - UninterruptiblePower Supply.
 HSDPA -High Speed Downlink PacketAccess.
 EDGE - Enhanced Data Rate for
 GSM- [GlobalSystem for Mobile
Communication]
Evolution.
 VHF - Very High Frequency.
 UHF - Ultra High Frequency.
 GPRS - General
PacketRadio Service.
 WAP - Wireless ApplicationProtocol.
 TCP - Transmission ControlProtocol.
 ARPANET - Advanced Research Project
Agency Network.
 IBM - International Business Machines.
 HP - Hewlett Packard.
 AM/FM - Amplitude/ Frequency Modulation: WhatsApp ke itihaas me pahli baar....kaam ka msg.........

Dr.Jonas Salk

Dr.Jonas Salk
இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.

சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்.   அதாவது கண்டுபிடிப்பு உரிமம்.
( Copyright )

இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.
ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு,சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்துகொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...! 

இவருக்கு நன்றி தெரிவிக்க நினைத்தால்,
தகவலை பகிரவும்
உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும்.

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.  (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

Tuesday, 13 January 2015

மீத்தேன் திட்டம்

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?
நண்பர்களே, நீங்கள் கட்டாயம்
தெரிந்திருக்க வேண்டிய
செய்தி. தயவுசெய்து படிங்கள்.
படிக்க நேரமில்லை என்றால்
share மட்டுமாவது செய்யுங்கள்.
அக்கறை உள்ள தமிழன்
தெரிந்து கொள்ளட்டும்.
2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங்
மீத்தேன்
வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக
அறிவித்தார். அவர்
கூறியதாவது, " இந்தியாவில்
இயற்கை எரிவாயுவின்
பயன்பாடு கடந்த ஆண்டை விட
18% அதிகரித்துள்ளது. அதனால்
இந்தியாவில் மீத்தேன்
எடுக்கப்பட வேண்டும் "
என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த
மீத்தேன் எரிவாயு தமிழகத்தில்
தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம் ஆகிய
பகுதிகளில்
அதாவது காவிரி டெல்டா பகுதிகளில்
பூமிக்கடியில் அதிகம்
இருப்பதாக கண்டறியப்பட்டுள
்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great
Eastern Energy Corporation Limited
என்ற வடமாநில தனியார்
நிறுவனத்திற்கு தமிழகத்தில்
மீத்தேன் எடுக்கும்
ஓப்பந்தத்தை மத்திய
அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில்
இருந்து மீத்தேன் எடுக்கும்
முறையை பற்றி அறிந்தால்
நமது இதயமே பதறும்.
அதை பற்றி சுருக்கமாக
காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக
1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள்
பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள்
பசுமை நிறைந்த வயல்களில்
செய்யப்படும்
என்பதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன்
வாயுவானது பூமிக்கடியில்
ஆயிரக்கணக்கான
அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில்
சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing
என்று அழைக்கப்படும் ' நீரியல்
விரிசல் '
முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக
ஆயிரக்கணக்கான அடிகள்
துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல
கிலோமீட்டர்களுக
்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர்
முழுவதையும்
வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின்
வழியே நீரையும் , 600 க்கும்
அதிகமான நச்சுத்தன்மை உடைய
வேதிப்பொருட்களையும் அதிக
அழுத்தத்தில்
செலுத்தி பாறைகளை வெடிக்கச்
செய்து அடைபட்டுள்ள
மீத்தேனை வேதிப்பொருட்களோ
டு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த
வேதிப்பொருட்களி
லிருந்து மீத்தேனை மட்டும்
தனியாக பிரித்து எடுப்பார்கள்.
மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த
வேதிக்கழிவுகள்
பூமியிலேயே கொட்டப்படும்.
சற்றே சிந்தித்து பாருங்கள்.
தமிழத்தின் நெற்களஞ்சியமாக
விளங்கும்
காவிரி டெல்டா பகுதிகளில்
நிலத்தடி நீரை முற்றிலும்
உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக
கடல்நீர் நிலத்திற்குள்
புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள்
பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால்
நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப்
பகுதிகளில் குடிநீர்
விஷமாகும்.
இதை போன்ற திட்டம்
ஏற்கனவே பல
நாடுகளை காவு வாங்கியது.
தற்போது தமிழகத்திற்கும்
வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான
திட்டத்தை அரசியல்
அமைப்புகளும் ஊடகங்களும்
மறைக்கின்றன.
இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்
டியது நமது கடமை அல்லவா.
நாம் அனுபவித்த
இயற்கை வளங்களை நமது சந்ததிகளும்
அனுபவிக்க வேண்டாமா...........
இதை படித்தவர்கள்
தங்களது பெயரின் முதல்
எழுத்தையாவது command
செய்யுங்கள். எததனை பேர்
இதை படித்துள்ளனர் என தெரிய
விளைகிறேன்.
கண்டிப்பாக share செய்யுங்கள்.

டிராக்டர் நல்லாத்தான் உழும்;

டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே...!
ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய பீர் கம்பெனிக்காரன் தற்கொலை பண்ணிக்கலை.அவனு
க்கு கடன் கொடுத்த அதிகாரிங்க தற்கொலை பண்ணிக்கலை. ஆனா 50000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி கடன் கொடுக்க முடியாமல் தற்கொலை பண்ணிக்கறான்.
ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச்சாப்பிடப்போறீங்க ? விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல, குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள்,
பொருளாதார நிபுணர்கள் எண்ணவேண்டும்.
ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிக
ளை பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர்
இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?
நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன்.
இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை
.பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான
சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள
். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்ளை வெளியேற்றும் முயற்சி அதைத் தடுக்கக்கூடாது.
.
- டாக்டர். கோ. நம்மாழ்வார்

Tuesday, 6 January 2015

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?
எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்க் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்