இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day)
*அதிகாரம் 7. மக்கட்பேறு (The Wealth of Children)*
*குறள் 63:*
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்
*மு.வ உரை:*
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
*English Meaning:*
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf
🔈 Audio/ஒலிப்பதிவு 🔈
https://goo.gl/pUJO4d (339 kB)
COMMENTS