விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் மோடி, அமித்ஷா கட்-அவுட்கள்!
🏷 https://www.dailythanthi.com/News/India/2018/07/17173537/Chikkamagaluru-Election-over-farmers-now-use-Modi.vpf
▪ இவர்கள் யார்? இவர்கள் எதற்கு பயன்படுவர்கள் என சரியாக புரிந்துகொண்டு யாரை எங்கே வைக்கணுமோ அங்கே வைத்த கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் | பாராட்டுக்கள்
💢 காக்கா குருவிகளே இவர்களின் கட் அவுட் பார்த்து பயந்து ஓடுகிறது என்றால் இவர்கள் ரெண்டு பேரும் எவ்வளவு பெரிய ------ இருப்பார்கள்??
🔲 கொக்குகளை விரட்டும் மோடி அமித்ஷா கட்-அவுட்டுகள்!
🔲 கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்மங்களூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிப்பெற்றது.
🗳 தேர்தல் முடிந்த நிலையில் பிரசாரத்திற்காக பயன்படுத்திய பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் எடியூரப்பாவின் கட்-அவுட்களை எடுத்து சென்ற விவசாயிகள் விளை நிலங்களில் கொக்கு உள்ளிட்ட பறவைகளை விரட்டுவதற்கு பொம்மையாக பயன்படுத்தி வருகின்றனர்.
🔘 மழை காரணமாக மாநிலத்தில் நெல் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.
🔘 இதற்காக விதை நெல் பாவிய இடங்களில் அதனை பாதுகாக்கும் விதமாக கட்-அவுட்களை பயன்படுத்தியுள்ளனர்.

COMMENTS