* தமிழக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள் யார் யார்?
* தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
* இதில், புதிய அமைச்சர்களாக 15 பேர் இடம்பெறவுள்ளனர். முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறவுள்ள நிலையில் இதில் 19 பேர் மூத்த அமைச்சர்களாகவும், 15 பேர் புதிய அமைச்சர்களாகவும் இடம்பெறுகின்றனர்.
* புதிதாக அமைச்சரவையில் இடம்பெறுவோர்
1. அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு
2. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்
3. மா. சுப்பிரமணியம் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
4. பி. மூர்த்தி - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்,
5. எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
6. பி.கே. சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை
7. பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை
8. சா.மு.நாசர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
9. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
10. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை
11. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை
12. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி,
13. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை
14. மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை
15. என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை
மூத்த அமைச்சர்களில் வி. செந்தில் பாலாஜி முன்னதாக ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். முதல்முறையாக திமுக ஆட்சியில் அமைச்சராக இடம்பெறுகிறார்.
அதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்துள்ளார். இதர அமைச்சர்களும் ஏற்கெனவே கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்.
MORE LINKS FOR YOU :-
மு.க.ஸ்டாலின் தலையிலான அமைச்சரவையில் 6 மாவட்டங்களில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு 2021 :
https://www.whatsappusefulmessages.co.in/2021/05/TN-CM-MK-stalin-recieved-blessings-from-the-elder-politicians-in-TN.html
தமிழக தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்
தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் அவர்களை வெற்றி பெறச் செய்த தபால் ஓட்டுகள்.
தமிழகத்தில் குறிப்பிட்ட 26 நொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் !
ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்
விராலிமலை தொகுதி மாலை 5.30 நிலவரம்
தமிழக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள் யார் யார்?
கமல் கட்சியில் 10 நிர்வாகிகள் ராஜினாமா
நாக்பூரில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே.
திமுக அமைச்சரவை சமூக ரீதியாக பட்டியல்.
தமிழக அமைச்சரவை 2021 சிறப்பம்சங்கள் :
மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்
அரசு அலுவலங்களில் வைக்கப்பட இருக்கும் தமிழக முதலமைச்சர் படம்
COMMENTS