- தமிழகத்தில் முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே.
கரோனா இரண்டாவது அலை காரணமாக பயணிகளின் வரத்து குறைந்துள்ளதால் கீழ்காணும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர், சென்னை - புதுச்சேரி, தாம்பரம் - விழுப்புரம், அரக்கோணம் - ஜோலார்பேட்டை, விருத்தாசலம் - சேலம், திருச்சி - கரூர், திருச்சி - காரைக்குடி, மதுரை - விழுப்புரம், சேலம் - அரக்கோணம் ஆகிய ரயில்கள் வரும் 08.05.2021/09.05.2021/10.05.2021 முதல் 31.05.2021/01.06.2021 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
1. ரயில் எண். 02605/02606, சென்னை எழும்பூர் - காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில்.
2. ரயில் எண். 02613/02614, சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் சிறப்பு ரயில். (வாரம் 6 முறை)
3. ரயில் எண். 02635/02636, சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில்.
4. ரயில் எண். 06019/06020, சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் வாரம் மூன்றுமுறை ஏசி சிறப்பு ரயில்.
5. ரயில் எண். 06157/06158, சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிறப்பு ரயில்.
6. ரயில் எண். 06867/06868, மதுரை - விழுப்புரம் - மதுரை பயணிகள் சிறப்பு ரயில்.
7. ரயில் எண். 06063/06064, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில்.
8. ரயில் எண். 06191/06192, தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா சிறப்பு ரயில்.
9. ரயில் எண். 06065/06066, தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்றுமுறை சிறப்பு ரயில்.
10. ரயில் எண். 02653/02654, சென்னை எழும்பூர் - திருச்சி - சென்னை எழும்பூர் மலைக்கோட்டை சிறப்பு ரயில்
11. ரயில் எண். 06791/06792, திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில்.
MORE LINKS FOR YOU :-
மு.க.ஸ்டாலின் தலையிலான அமைச்சரவையில் 6 மாவட்டங்களில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு 2021 :
https://www.whatsappusefulmessages.co.in/2021/05/TN-CM-MK-stalin-recieved-blessings-from-the-elder-politicians-in-TN.html
தமிழக தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்
தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் அவர்களை வெற்றி பெறச் செய்த தபால் ஓட்டுகள்.
தமிழகத்தில் குறிப்பிட்ட 26 நொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் !
ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்
விராலிமலை தொகுதி மாலை 5.30 நிலவரம்
தமிழக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள் யார் யார்?
கமல் கட்சியில் 10 நிர்வாகிகள் ராஜினாமா
நாக்பூரில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே.
திமுக அமைச்சரவை சமூக ரீதியாக பட்டியல்.
தமிழக அமைச்சரவை 2021 சிறப்பம்சங்கள் :
மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்
அரசு அலுவலங்களில் வைக்கப்பட இருக்கும் தமிழக முதலமைச்சர் படம்
COMMENTS