விராலிமலை தொகுதி மாலை 5.30 நிலவரம்
முதல் சுற்று திமுகவை விட அதிமுக
2604 வாக்குகள் முன்னிலை
இரண்டாவது சுற்றில் திமுகவை விட
1550 வாக்குகள் அதிமுக முன்னிலை
மூன்றாவது சுற்று ஒரு பூத் எண்ணப்படாத நிலையில்
அதிமுக - 3935
திமுக - 2883
நான்காம் சுற்று 4 பூத் எண்ணப்படாத நிலையில்
திமுக - 3161
அதிமுக - 4166
ஐந்தாம் சுற்று நிலவரம்
அதிமுக - 2526
திமுக - 1991
ஆறாம் சுற்று
அதிமுக - 3426
திமுக - 2882
மொத்தம் 7079 வாக்குகள் அதிமுக முன்னிலை
RELATED LINKS :-
COMMENTS