NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 10 October 2018

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட M3 ரக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைசரி பார்க்கும் பணி

வரை உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட M3 ரக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைசரி பார்க்கும் பணி கலெக்டர் கணேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் அதிமுக நகர செயலாளர் பாஸ்கர் திமுக நகர செயலாளர் நைனா முகம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment