வரலாற்றில் இன்றைய நாள் 18.02.2016
1. இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம் (1836)
2. முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது (1911)
3.முதல் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது (1929)
4. அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம் (1967)
5. காம்பியா விடுதலை தினம் (1965)
6. நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (1959)
7. மகாமக குளம் நெரிசல் :
கும்பகோணம் கும்பேசுவரர் கோயில் குளத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர் .
COMMENTS