Friday, 19 February 2016

வரலாற்றில் இன்றைய நாள் 19.02.2016

வரலாற்றில் இன்றைய நாள்  19.02.2016

1. தமிழறிஞர்  உ.வே. சாமிநாதையர்  பிறந்த தினம்  (1855)

2. ஐக்கிய  ராஜ்யத்திடம்  இருந்து சைப்பிரஸ்  விடுதலை  பெற்றது  (1959)

3. கிராமபோனிற்கான காப்புரிமத்தை  தாமஸ் ஆல்வா எடிசன்  பெற்றார்  (1878)

4. சத்ரபதி சிவாஜி,  இந்திய  பேரரசர் பிறந்த தினம்  (1627)

5. கோபால கிருஷ்ண  கோகலே , இந்திய  அரசியல்வாதி இறந்த தினம்   ( 1915)

No comments:

Post a comment