Monday, 7 March 2016

வரலாற்றில் இன்றைய நாள் 07.03.2016

வரலாற்றில் இன்றைய நாள்  07.03.2016

1. அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)

2. அல்பேனியா ஆசிரியர் தினம்

3. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)

4. பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)

விண்வெளியில் இன்று

5. உலகின்  முதலாவது ' விண்சுற்றுச் சூரிய  வானாய்வகம்-1' 1962 ஆம் ஆண்டு  விண்ணில் செலுத்தப்பட்டது 

No comments:

Post a comment