👉👉👉தற்போது கோடை காலம் தொடங்க இருக்கிறது தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது
1)வாகனத்தின் டயர்களில் காற்றின் அளவை சரியாக வைத்துக்கொள்ளுங்கள் சாலையின் அதிக வெப்பத்தால் காற்று அதிகம் குறைய வாய்ப்பு
2)சாலையின் வெப்பத்தால் டயர்கல் இலகுவாகி உலோக துகல்கள்,ஆணி,கம்பி போன்றவைகள் குத்தி பஞ்சராக வாய்ப்புகள் அதிகம்
3) டயர்கள் தேய்ந்திருந்தால் இந்த காலகட்டத்தில் அலட்சியம் காட்டாமல் மாற்றிவிடுங்கள் ட்யுபுகள் தெரியும்படி டயர்கள் இருந்தால் கட்டாயமாக மாற்றிவிடுங்கள் எப்போது வேண்டுமானாலும் ட்யுப் வெப்பம் தாங்காமல் வெடித்து விபத்தை ஏற்படுத்தலாம்
நமது சிறு அலட்சியம் கூட.விபத்தாக மாறலாம்......
அலட்சியம் தவிர்த்து விபத்தை தடுப்போம்.....
COMMENTS