NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 26 April 2016

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....
👍🏽ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)
👌🏽கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்

👌🏽திருநெல்வேலி - அல்வா
👌🏽ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌🏽கோவில்பட்டி - கடலைமிட்டாய்
👌🏽பண்ருட்டி - பலாப்பழம்
👌🏽மார்த்தாண்டம் - தேன்
👌🏽பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
👌🏽நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌🏽பொள்ளாச்சி - தேங்காய்
👌🏽ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌🏽வேதாரண்யம் - உப்பு
👌🏽சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌🏽சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌🏽திருப்பதி - லட்டு
👌🏽மாயவரம் - கருவாடு
👌🏽திருப்பூர் - பனியன், ஜட்டி
👌🏽உறையூர் - சுருட்டு
👌🏽கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
👌🏽தர்மபுரி - புளி, தர்பூசணி
👌🏽ராஜபாளையம் - நாய்
👌🏽தூத்துக்குடி - உப்பு
👌🏽ஈரோடு - மஞ்சள், துணி
👌🏽தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌🏽பெல்லாரி - வெங்காயம்
👌🏽நீலகிரி - தைலம்
👌🏽மங்களூர் - பஜ்ஜி
👌🏽கொல்கத்தா - ரசகுல்லா
👌🏽ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌🏽கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌🏽காரைக்குடி - ஓலைக்கூடை
👌🏽செட்டிநாடு - பலகாரம்
👌🏽திருபுவனம் - பட்டு
👌🏽குடியாத்தம் - நுங்கு
👌🏽கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌🏽ஆலங்குடி - நிலக்கடலை
👌🏽கரூர் - கொசுவலை
👌🏽திருப்பாச்சி - அரிவாள்
👌🏽காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌🏽மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
👌🏽நாகப்பட்டினம் - கோலா மீன்
👌🏽திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
👌🏽பத்தமடை - பாய்
👌🏽பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌🏽மணப்பாறை - முறுக்கு, மாடு
👌🏽உடன்குடி - கருப்பட்டி
👌🏽கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌🏽ஊத்துக்குளி - வெண்ணெய்
👌🏽கொடைக்கானல் - பேரிக்காய்
👌🏽குற்றாலம் - நெல்லிக்காய்
👌🏽செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
👌🏽சங்கரன் கோவில் - பிரியாணி
👌🏽அரியலூர் - கொத்தமல்லி
👌🏽சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌🏽கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
👌🏽பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
திருச்செந்தூர் - 👌🏽கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
👌🏽காஷ்மீர் - குங்குமப்பூ
👌🏽ஆம்பூர் - பிரியாணி
👌🏽ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌🏽ஓசூர் - ரோஜா
👌🏽நாமக்கல் - முட்டை
👌🏽பல்லடம் - கோழி
👌🏽உடுப்பி - பொங்கல்
👌🏽குன்னூர் - கேரட்
👌🏽பாலக்காடு - பலாப்பழம்...
👌🏽 ஆற்காடு - மக்கன்பீடா
👌🏽 வாணியம்பாடி - தேனீர்

No comments:

Post a Comment