NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 7 June 2016

பள்ளி வகுப்பறையில்

படித்து சிரித்தது..😃
💥💥💥💥💥💥💥💥
பள்ளி வகுப்பறையில்....

டீச்சர்:  "அருண் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"

வருண்:    "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும். எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....

எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்.... உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.

டீச்சர்:  "போதும் வருண்! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்...
ஓகே...

பூமிகா, நீ சொல்லு....  நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?

பூமிகா:  "வருணுக்கு பொண்டாட்டியாக!!!"😀
😜😜😜😜😜😜

பெண்கள் எப்பவும் உஷார்..தான்..
😂😂😂😂👍👍

No comments:

Post a Comment