NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 1 July 2016

பரீட்சை ஹாலில் கீதோபதேசம்

பரீட்சை ஹாலில் கீதோபதேசம்
-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~

பதில் தெரீலயே என்று விழிக்காதே...

எதை நீ படித்தாய் எழுதுவதற்கு?

எதை எழுதுவாய் ஆசிரியர் படிப்பதற்கு?

கேள்வி கேட்டவருக்கே பதிலும் தெரியும்...

இடையில் நீ யார் பதில் எழுத?

நடந்த பரீட்சை எல்லாம் நாடகமே...

நடக்கும் பரீட்சையும் நாடகமே...

இனி நடக்கப் போகும் பரீட்சைகள்கூட நாடகமே...

இடையில் நீ எழுதி என்ன சாதிக்கப் போகிறாய்?

எழுந்திரு...

கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது...

கடமையை செய்!

🤔🙄👀😜

No comments:

Post a Comment