NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 23 January 2018

பிரபல பாப் சிங்கர் எ.இ.மனோகரன் காலமானார்

பிரபல பாப் சிங்கர் எ.இ.மனோகரன் காலமானார்

ஏ.இ.மனோகரன் என்கிற சிலோன் மனோகர், இலங்கையை சேர்ந்தவர்😯. இவர் நேற்று மாலை சென்னையில் காலமானார்😔.இலங்கை இசைத்துறையில்🎶 தனி அடையாளங்களில் ஒருவராக விளங்கிய பாப் பாடகர்🎤 இவர். பொப் இசைச் சக்கரவர்த்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்👍. சுரங்கணி என்ற பாடல்🎼 மூலம் பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்🎥 நடித்தவர் இவர்.இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்😔.  
 

No comments:

Post a Comment