தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 7 February 2018

08.02.2018 அன்று பொன்னமராவதியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதியின்படி, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் 08.02.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேற்காணும் முகாமில் 15-தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க உள்ளார்கள். எனவே வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment