Saturday, 10 February 2018

10.02.2018 இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ

இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ

இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ2969.ஆகவும், 
இன்றைய 🥈வெள்ளி விலை : ரூ.42.60 காசுகள் ஆகவும் உள்ளது👍.

⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.76.06 ஆகவும்,

⛽டீசல் விலை : 67.55 ஆகவும் உள்ளது.  
சென்னையில் இன்றைய வெப்பநிலை🌞 
சென்னை :☀அதிகபட்சமாக 32'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 24'செல்ஷியஸ்😯. 
திருச்சி :☀அதிகபட்சமாக 34'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 24'செல்ஷியஸ்😯. 
மதுரை :☀அதிகபட்சமாக 35'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 23'செல்ஷியஸ்😯. 
கோவை :☀அதிகபட்சமாக 33'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 24'செல்ஷியஸ்😯. 
 

No comments:

Post a comment