தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 16 February 2018

பொது நலன் அறிவிப்பு 16/02/2018 முதல் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பொது நலன் அறிவிப்பு

 16/02/2018 முதல் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்
எந்த நேரத்திலும் மின் தடை ஏற்படலாம்  எனவே மின் மோட்டார்கள் மூலம் மேல் தொட்டியில் நீர் ஏற்றுபவர்கள் நீர் குறையும் போதெல்லாம் உடன் நிரப்பி வைக்கவும் மின்தடை ஏற்பட்டால் அந்நீரை மிகமிக சிக்கனமாக பயன்படுத்தவும் மின்வாரிய ஊழியர்கள் எப்போது வேலைநிறுத்ததை விலக்கி கொள்கிறார்களோ அப்போதுதான் மின்தடை சரி செய்வார்கள். இதனை கவனத்தில் கொள்ளவும்

No comments:

Post a Comment