NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 28 February 2018

சொத்து வரி கட்டாத 4.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சொத்து வரி கட்டாத 4.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 4.5 லட்சம் பேருக்கு👥 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😯. சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் ரூ.800 கோடி சொத்து வரி வசூல் செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரூ.593 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் பணிக்காக அனைத்து மண்டல வருவாய் அலுவலர்கள் தலைமையில் வருவாய் துறையினர் வரி வசூல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.மேலும், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது, தபால் மூலம் நினைவூட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment