தமிழகத்தில் ஏர்செல் சேவை சீரமைக்கப்பட்டது
கடந்த சில தினங்களாக🗓 ஏர்செல் சேவையில்📶 குறைபாடு இருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில்🌏 ஏர்செல் செல்போன்📱 சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது😯 என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய 💺தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்🔊. மேலும்,நள்ளிரவுக்குள்🌜 செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும்👍 என்றும் அவர் கூறியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment