தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 3 February 2018

ரசிகர்களை ஒருங்கிணைக்க விஜய் அதிரடி நடவடிக்கை

ரசிகர்களை ஒருங்கிணைக்க விஜய் அதிரடி நடவடிக்கை

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக www.vijaymakkaliyyakam.in என்ற புதிய இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விஜய் இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளார். சமீபத்தில் தான் ரஜினி தன் ரசிகர்களை கட்சியில் இணைப்பதற்காக இப்படி ஒரு இணையத்தளம் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment