மருத்துவமனையில் நடிகர் மாதவன்-திடீர் ஆபரேஷன்
நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு நடிகர் 😎மாதவன் தமிழ் 🎥திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்👍. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 🎥'இறுதிச்சுற்று', 🎥'விக்ரம் வேதா' போன்ற படங்கள் பெரும் வெற்றியினை🤗 அடைந்தது👏. இதனையடுத்து, தற்போது 🎬கௌதம் மேனன் இயக்கப்போகும் 🎥விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தில் ⭐சிம்பு கதாபாத்திரத்தில் 😎மாதவன் தான் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது😍. இந்த நிலையில் 💪தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 😎மாதவனுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது😳. அப்போது எடுக்கப்பட்ட ஒரு 📷புகைப்படத்தை அவர் தன்னுடைய 💻டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்😯.
COMMENTS