தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 9 February 2018

அம்மா ஸ்கூட்டர் திட்டதிற்கான் விண்ணப்ப படிவங்கள் ஓப்படைக்க நாளை இறுதி நாள்.

மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டதிற்கான் விண்ணப்ப படிவங்கள் ஓப்படைக்க நாளை இறுதி நாள்.

நாளை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்துக் மாவட்டங்களிலும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment