தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 6 February 2018

புதுக்கோட்டை ரெயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.....

புதுக்கோட்டை ரெயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.....
பகல் நேரத்தில்...
தஞ்சை வழியாக ... Chair Car வசதியுடன்
தாம்பரம்.....2.... செங்கோட்டை
புதிய ரெயில் அறிமுகம்.
ரெயில் எண் 06071
விபரம்...தாம்பரம். நேரம் 07:00
விழுப்புரம்               09:30
மயிலாடுதுறை      11:55
கும்பகோணம்        13:05
தஞ்சாவூர்               13:50
திருச்சிராப்பள்ளி    14:55
புதுக்கோட்டை        15:55
#காரைக்குடி ##      16:38
தேவக்கோட்டை     16:46
சிவகங்கை               17:28
மானாமதுரை           17:45
விருது நகர்               19:03
சிவகாசி                     19:23
ஸ்ரீவில்லிபுத்தூர்       19:40
ராஜபாளையம்          19:58
தென்காசி                   21:10
செங்கோட்டை          22:00
செங்கோட்டை ...2..... தாம்பரம்
ரெயில் எண் 06072
விபரம்
செங்கோட்டை  புதிய நேரம்  06:00
தென்காசி                           06:15
விருதுநகர்                          08:13
#காரைக்குடி                       10:40
திருச்சிராப்பள்ளி               13:05
தஞ்சாவூர்                           14:28
கும்பகோணம்                     15:23
விழுப்புரம்                           19:55
தாம்பரம்                              22:15

No comments:

Post a Comment