தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 6 February 2018

சதுரங்க வேட்டை-2' படத்தின் தாமதத்திற்கு காரணம் இதுதான்

சதுரங்க வேட்டை-2' படத்தின் தாமதத்திற்கு காரணம் இதுதான்


என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, திரிஷா ஜோடியாக நடித்துள்ள படம் 'சதுரங்க வேட்டை-2'. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இதற்கான காரணத்தினைஇப்படத்தை தயாரித்துள்ள மனோபாலா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "நடிகர் அரவிந்த் சாமிக்கு இன்னும் கொடுக்கவேண்டிய சம்பள பாக்கி உள்ளதால் அவர் இன்னும் டப்பிங் பேசாமல் உள்ளார். முழு சம்பளமும் செட்டில் செய்த பிறகு பேச அவர் தயாராக உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment