தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 9 February 2018

இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ

இன்றைய தினத்தின் முக்கிய தகவல்கள் இதோ

இன்றைய தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.2,860ஆகவும்,

இன்றைய 🥈வெள்ளி விலை : ரூ.40.80 காசுகள் ஆகவும் உள்ளது. 
பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.76.08 ஆகவும்,  
டீசல் விலை : 67.62 ஆகவும் உள்ளது.

வெப்ப நிலை: 
சென்னை :அதிகபட்சமாக 32'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 27'செல்ஷியஸ். 
திருச்சி :அதிகபட்சமாக 34'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 25'செல்ஷியஸ். 
மதுரை :அதிகபட்சமாக 35'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 27'செல்ஷியஸ். 
கோவை :அதிகபட்சமாக 32'செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 26'செல்ஷியஸ்.

இன்றைய ராசி பலன்கள 
💫 மேஷம் : வரவு  
💫 ரிஷபம் : அமைதி  
💫 மிதுனம் : பண விரயம்  
💫 கடகம் : உடல்நல குறைவு  
💫 சிம்மம் : ஜாக்கிரதை  
💫 கன்னி : தாமதம்  
💫 துலாம் : சுபம்  
💫 விருச்சிகம் : அமைதியின்மை  
💫 தனுசு : திமிரு  
💫 மகரம் : ஆணவம்  
💫 கும்பம் : ஜாக்கிரதை  
💫 மீனம் : பாவம்

No comments:

Post a Comment