Tuesday, 27 February 2018

'விசுவாசம்' படத்தில் இணையும் ரோபோ சங்கர்⁉

'விசுவாசம்' படத்தில் இணையும் ரோபோ சங்கர்⁉

🎬சிவா இயக்கத்தில் ⭐அஜித்குமார், 💃நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் 🎥'விஸ்வாசம்’ படக்குழுவில் யோகி பாபு, தம்பி ராமையாவை தொடர்ந்து மற்றொரு 😂காமெடியன் ஒருவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது😯. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இவர்களுடன் தற்போது, 😂காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக👍 தகவல் வெளியாகி இருக்கிறது🙄. இதுகுறித்த 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பு🔈 விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது😯. பொறுத்திருந்து பார்ப்போம்🙂.

No comments:

Post a comment