வாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி
📱வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் ⌚1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய 📱மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது. அதேபோல் 🗣வாய்ஸ் நோட் அனுப்புவதில் மாற்றம் வர இருக்கிறது😍. இப்போது நாம் அனுப்பிய மெசேஜ்களை 7 நிமிடத்திற்குள் இரண்டு பேருக்கும் டெலிட் செய்யலாம்🙂. 7 நிமிடம் சென்றுவிட்டாள் நமக்கு மட்டுமே டெலிட் செய்ய முடியும்😳. பாதுகாப்பிற்காக இந்த 7 நிமிட கணக்கு இருந்தது👌. தற்போது இந்த நேரம் 1 மணி நேரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. ⌚1 மணி நேரத்திற்குள் டெலிட் செய்து கொள்ள முடியும்👏. ஆனால் இது நிறைய தற்காலிக மெமரியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது😳.
மேலும் இதுவரை இருந்த 📱வாட்ஸ் ஆப்பில் 🗣வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது😟. நாம் பேசும் வரை அதில் இருக்கும் 🎙மைக் சிம்பிளை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும்😳. ஆனால் புதிய அப்டேட்டில் 🎙மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும்😯, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட்📞 செய்ய முடியும். தற்போது 📱வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது😯. இன்னும் சில நாளில் சாதாரண 📱வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS