--> வரலாற்றில் இன்று 23.03.2018 | Whatsapp Useful Messages

வரலாற்றில் இன்று 23.03.2018

வரலாற்றில் இன்று 23/03/2018

மார்ச் 23 (March 23) கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.
*♦நிகழ்வுகள்*
▪1752 - கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது.
▪1816 - அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
▪1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.
▪1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
▪1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
▪1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
▪1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
▪1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
▪1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
▪1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
▪1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர்கைப்பற்றினர்.
▪1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.
▪1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
▪1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவியராணுவப்பிரிவை தோற்கடித்தது.
▪1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
▪1994 - சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
▪1996 - தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
▪1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
▪2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்குபசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
*‍‍‍பிறப்புகள்*
▫1749 -பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827)
▫1858 -லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941)
▫1869 -எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
▫1887 -ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927)
▫1893 -கோபால்சாமி துரைசாமி நாயுடு, இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974)
▫1907 -டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992)
▫1908 -ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி
▫1910 -ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967)
▫1910 -அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998)
▫1912 -வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977)
▫1916 -ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008)
▫1921 -லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 )
▫1924 -பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980)
▫1929 -ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர்
▫1937 -ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர்
▫1951 -செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
▫1953 -கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர்
▫1976 -இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி
▫1979 -விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
*⚫இறப்புகள்*
◼1555 -மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)
◼1922 -அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854)
◼1924 -பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978)
◼1931 -பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
◼1931 -சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)
◼1931 -சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
◼1945 -நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854)
◼1953 -ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871)
◼1960 -சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878)
◼1964 -யோக சுவாமிகள், யாழ்ப்பாணச் சித்தர் (பி. 1872)
◼1992 -பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899)
◼2000 -ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930)
◼2000 -ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921)
◼2011 -எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932)
◼2012 -இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940)
◼2015 -லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923)
*சிறப்பு நாள்*
✨பாக்கித்தான் தேசிய நாள்
✨உலக வானிலை நாள்

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2339,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: வரலாற்றில் இன்று 23.03.2018
வரலாற்றில் இன்று 23.03.2018
வரலாற்றில் இன்று 23/03/2018 மார்ச் 23 (March 23) கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன. *♦நிகழ்வுகள்* ▪1752 - கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது. ▪1816 - அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். ▪1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர். ▪1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். ▪1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. ▪1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். ▪1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். ▪1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். ▪1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது. ▪1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது. ▪1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர்கைப்பற்றினர். ▪1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது. ▪1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது. ▪1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவியராணுவப்பிரிவை தோற்கடித்தது. ▪1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது. ▪1994 - சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர். ▪1996 - தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ▪1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. ▪2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்குபசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. *‍‍‍பிறப்புகள்* ▫1749 -பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827) ▫1858 -லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941) ▫1869 -எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964) ▫1887 -ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927) ▫1893 -கோபால்சாமி துரைசாமி நாயுடு, இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974) ▫1907 -டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992) ▫1908 -ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி ▫1910 -ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967) ▫1910 -அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998) ▫1912 -வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977) ▫1916 -ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008) ▫1921 -லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 ) ▫1924 -பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980) ▫1929 -ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர் ▫1937 -ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் ▫1951 -செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் ▫1953 -கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர் ▫1976 -இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி ▫1979 -விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் *⚫இறப்புகள்* ◼1555 -மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487) ◼1922 -அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854) ◼1924 -பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978) ◼1931 -பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907) ◼1931 -சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908) ◼1931 -சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907) ◼1945 -நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854) ◼1953 -ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871) ◼1960 -சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878) ◼1964 -யோக சுவாமிகள், யாழ்ப்பாணச் சித்தர் (பி. 1872) ◼1992 -பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899) ◼2000 -ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930) ◼2000 -ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921) ◼2011 -எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932) ◼2012 -இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940) ◼2015 -லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923) *சிறப்பு நாள்* ✨பாக்கித்தான் தேசிய நாள் ✨உலக வானிலை நாள்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/03/23032018.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/03/23032018.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content