'விஜய் 62' படத்தில் இணைந்த அரசியல் பிரமுகர்
⭐விஜய் நடிப்பில் 🎬முருகதாஸ் இயக்கும் 🎥விஜய் 62 படம் தற்போது 📹ஷூட்டிங் நடைபெற்று வருகிறது👏. இதில் அவருக்கு ஜோடியாக 💃கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 🎹ரஹ்மான் இசையமைக்கிறார்😍. ஏற்கனவே இப்படத்தில் ⭐ராதா ரவி நடிக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் முக்கிய பிரபல அரசியல் பிரமுகர் பழ.கருப்பையா இணைந்துள்ளாராம்👍. இவர்கள் இவருக்கும் 😡வில்லன் கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது😯. மேலும் இந்நிலையில் இன்று சென்னை தியாராய நகரில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் இருக்கும் 🏫பள்ளிக்கூடத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.
COMMENTS