கோக்கனட் க்ரானிடா
தேவையான பொருட்கள் :-
தேங்காய் பால்3 கப்
சர்க்கரைதேவையான அளவு
செய்முறை:-
- கோக்கனட் க்ரானிடா செய்வதற்கு முதலில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சு+டாக்கவும்.
- சர்க்கரை கரைந்ததும், சர்க்கரை பாகை ஆற வைத்து தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் தேங்காய்ப் பால் கலவையை ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும்.
- கால் மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து நன்றாக கிளறி விடவும். அந்த கலவை ஐஸ் போல் ஃப்ரீஸ் ஆகும் வரை வைத்து எடுக்கவும். பிறகு சுவையான கோக்கனட் மில்க் க்ரானிடா தயார்.
COMMENTS