சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!
வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில்,
மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 70.85 புள்ளிகள் சரிந்து 35,574.60 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 20.15 புள்ளிகள் குறைந்து 10,749.80 புள்ளிகளாக இருந்தது.
No comments:
Post a Comment