NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

இன்றைய பஞ்சாங்கம் 17.07.2018

17-07-2018 -செவ்வாய்க்கிழமை-ஆடி 01-விளம்பி வருடம் - 2018

நாள் சிறப்பு

நல்ல நேரம் :-
காலை -07.45 - 08.45
மாலை - 04.45 - 05.45

கௌரி நல்ல நேரம் :-

பகல் - 10.45 - 11.45
இரவு - 07.30 - 08.30

இராகு - 03.00 - 04.30 Pm
குளிகை - 12.00 - 01.30 Pm

எமகண்டம் - 09.00 - 10.30

திதி :- அதிகாலை 00.01 வரை சதுர்த்தி, இரவு 10.10 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம் : சித்தயோகம், அமிர்தயோகம்

நட்சத்திரம் :- பிற்பகல் 03.18 வரை பூரம் பின்பு உத்திரம்

பொதுத்தகவல்

நாள் - கீழ்நோக்கு நாள்

சூரிய உதயம் - 06.00

சூலம் - வடக்கு

பரிகாரம் - பால்

பண்டிகை

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி.

திருவள்ள+ர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

வழிபாடு
பார்வதி தேவியை வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

முருகரை வழிபட்டால் மேன்மை உண்டாகும்.


விரதாதி விசேஷங்கள் :-

கௌரி விரதம்

ஸ்கந்த பஞ்சமி

*எதற்கெல்லாம் சிறப்பு?*

செடிகளை நடுவதற்கு நல்ல நாள்.

கலன்களை எரியூட்ட சிறப்பான நாள்.

தொழில் சம்பந்தமான உபகரணங்களை வாங்க உகந்த நாள்.

No comments:

Post a Comment