இன்றைய சமையல் குறிப்பு-18:07:2018
தேவையான பொருட்கள்
🥒கோவக்காய்அரை கிலோ
🥒பெரிய வெங்காயம்2
🥒சாம்பார் பொடி1 டேபிள் ஸ்பூன்
🥒நிலக்கடலைகால் கப்
🥒எலுமிச்சை சாறு1 டீஸ்பூன்
🥒எண்ணெய்தேவைக்கேற்ப
🥒கடுகு1 டீஸ்பூன்
🥒கடலைப்பருப்பு2 டீஸ்பூன்
🥒உளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்
🥒சீரகம்1 டீஸ்பூன்
🥒கறிவேப்பிலைஒரு கொத்து
🥒உப்புதேவைக்கேற்ப
🥄செய்முறை
🍲 சாதத்தை வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விடவும்.
🍲 ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
🍲பெரிய வெங்காயத்தையும் கோவக்காயையும் நீளமாக நறுக்கவும். தாளித்த பொருட்களுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
🍲 வெங்காயம் வதங்கினவுடன் கோவக்காயைச் சேர்த்து உப்பு, சாம்பார்பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.
🍲 தனியே வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து கோவக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
🍲 கோவக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாற்றை விட்டு ஆற விட்டு சாதத்துடன் கலக்கவும்.
கோவக்காய் சாதம்

COMMENTS