NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

🔸🔹திருவனந்தபுரம்: 2019- தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் என காங். மூத்த தலைவர் சசிதரூர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

🔸🔹காங். மூத்த தலைவர் சசிதரூர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, 2019-ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஹிந்து-பாகிஸ்தான் என மாறிவிடும். நமது நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து போய்விடும். புதிதாக அரசியலமைப்பு ஒன்றை நாம் உருவாக்கவேணடியிருக்கும் என்றார்.

🔸🔹சசிதரூரின் பேச்சுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது, பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா கூறுகையில், பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது காங். கட்சி தான். சசிதரூரின் சர்ச்சை பேச்சு ஹிந்து ராஷ்டிராவை அவமதிப்பு போல உள்ளது என்றார்

No comments:

Post a Comment