NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

பேருந்து கட்டண உயர்வுக்கு பின் 22 லட்சம் பயணிகள் குறைந்துள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பேருந்து கட்டண உயர்வுக்கு பின் 22 லட்சம் பயணிகள் குறைந்துள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு பின் பயணிகள் எண்ணிக்கை 22 லட்சம் குறைந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவைகளால் 22 லட்சம் பயணிகள் வருகை குறைந்துள்ளதாக கூறினார். மேலும் பயணிகளை மீண்டும் ஈர்க்க ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment