தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 14 July 2018

நாட்டின் 3வது திருநங்கை நீதிபதி இன்று பதவியேற்கிறார்!

நாட்டின் 3வது திருநங்கை நீதிபதி இன்று பதவியேற்கிறார்!

இந்தியாவில் மூன்றாவது திருநங்கை நீதிபதியாக அசாம் மாநிலத்தில் சுவாதி பிதான் ராய் என்பவர் இன்று பதவியேற்கிறார். லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக அவர் இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த 2017ல்  மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே ஆகிய திருநங்கைகள் நீதிபதியாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment