NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி வேட்டை.

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி வேட்டை.

_சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது._

_வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது._

_போயஸ்கார்டன் பகுதியில், தீபக் என்பவர் வீட்டில் 28 கோடி ரூபாயும், பெசன்ட் நகரில் ஒரு இடத்தில் 24 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது._

_வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனையில், மொத்தம் 120 கோடி ரூபாய் வரை பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன._

_முட்டை கொள்முதல் தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, தற்போதைய இந்த சோதனை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது._

No comments:

Post a Comment