NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 10 July 2018

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பயணம்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பயணம்.

*அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.*

*இருவரும் லண்டனில் ஒருவாரம் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் அவர்கள் சென்னை திரும்பும் திட்டத்தில் உள்ளனர். ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.*

No comments:

Post a Comment