மண்டல பயிற்சி பட்டறை
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தின் சார்பாக 2018-19 ஆண்டின் ரோட்டரி சங்கத்தலைவர் செயலாளருக்கான மண்டல பயிற்சி பட்டறை மண்டல ஒருங்கிணைப்பாளர் ளு.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3000ன் ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது இந்த ஆண்டில் ஒவ்வொரு ரோட்டரி சங்கமும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து கிராமத்திற்கு தேவையான உதவிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் டாக்டர்.வி.என்.சீனிவாசன் வரவேற்றார். பயிற்சி பட்டறையில் சங்க நிர்வாகம் மாவட்ட செயலாளர் ரெங்கநாதனும் தகவல் தொடர்பு குறித்து சதீஸ் அகர்வாலும் சேவைத்திட்டங்கள் பற்றி ராஜேந்திரன் ஜெய்பார்த்திபன் உறுப்பினர் வளர்ச்சி குறித்து பாஸ்கரன் ஏவுசுவு நாகராஜன் ரோட்டரி அறக்கட்ளை பற்றி பார்த்திபன் மீனா சுப்பையா இளைஞர் சேவை ஆனந்தஜோதி அப்ரோஸ் மக்கள் தொடர்பு இணை இயக்குனர் மாருதி.க.மோகன்ராஜ் ஆகியோர் வகுப்பு நடத்தினார்கள் துணை ஆளுனர்கள் வெங்கடாச்சலம் அருண்குமார் பீர்சேக் சுந்தரவேல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தங்கமணி பிரகாஷ் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர் நிறைவாக பிரசாத் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

COMMENTS