NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 18 July 2018

விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் மோடி, அமித்ஷா கட்-அவுட்கள்!

விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் மோடி, அமித்ஷா கட்-அவுட்கள்!

🏷 https://www.dailythanthi.com/News/India/2018/07/17173537/Chikkamagaluru-Election-over-farmers-now-use-Modi.vpf

▪ இவர்கள் யார்? இவர்கள் எதற்கு பயன்படுவர்கள் என சரியாக புரிந்துகொண்டு யாரை எங்கே வைக்கணுமோ அங்கே வைத்த கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் | பாராட்டுக்கள்

💢  காக்கா குருவிகளே இவர்களின் கட் அவுட் பார்த்து பயந்து ஓடுகிறது என்றால் இவர்கள் ரெண்டு பேரும் எவ்வளவு பெரிய ------ இருப்பார்கள்??

🔲 கொக்குகளை விரட்டும்  மோடி அமித்ஷா கட்-அவுட்டுகள்!

🔲 கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்மங்களூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிப்பெற்றது.

🗳  தேர்தல் முடிந்த நிலையில் பிரசாரத்திற்காக பயன்படுத்திய பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் எடியூரப்பாவின் கட்-அவுட்களை எடுத்து சென்ற விவசாயிகள் விளை நிலங்களில் கொக்கு உள்ளிட்ட பறவைகளை விரட்டுவதற்கு பொம்மையாக பயன்படுத்தி வருகின்றனர்.

🔘 மழை காரணமாக மாநிலத்தில் நெல் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.

🔘 இதற்காக விதை நெல் பாவிய இடங்களில் அதனை பாதுகாக்கும் விதமாக கட்-அவுட்களை பயன்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment