NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல்திட்ட கூட்டம் நடைபெற்றது

உயர்திரு பேரூராட்சிகள் இயக்குநர் அவர்கள் 5.7.2018 அன்று சென்னையில் நடத்திய செயல் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை செயல்படுத்தும் விதமாக 6.7.2018 இன்று மாலை  4.00 மணிக்கு அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் , வரிதண்டலர்,   துப்புரவு மேற்பார்வையாளர் , கணிணி பணியாளர், மற்றும் குடிநீர் வழங்கல் பணியாளர்கள், பரப்புரையாளர்கள், உள்ளிட்ட அனைவருக்குமான 
செயல்திட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரியினங்கள்,  திடக்கழிவு மேலாண்மை கட்டணம், நிலுவையின்றி வசூலிக்கவும், தெருவிளக்கு மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவில் புகார்கள் எழாமல் செயல்படுத்துவது குறித்தும் பணியாளர்களுக்கு செயல் அலுவலர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
            

No comments:

Post a Comment