NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கோவாவில் கலன்குட் ஏரியாவில் தூய்மை இந்தியா திட்டம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கோவாவில் கலன்குட் ஏரியாவில் தூய்மை இந்தியா திட்டம் தலைவர் RTN. எம்.சையது இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்திரைகளாக மக்கள் தொடர்பு  இணைச்செயலாளர் RTN. க.மோகன்ராஜ் துணை ஆளுநர் RTNC.சுந்தரவேல் ஆகியோர் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியே துவங்கி வைத்தார். உடனடி முன்னால்  தலைவர் எஸ்.பார்த்திபன், பட்டையத்தலைவர் க.நைனா முகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக செயலாளர் K.N.செல்வரத்தினம் நன்றி கூறினார்.      

     

No comments:

Post a Comment