தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 July 2018

கோவையில் மேலும் ஒரு குட்கா குடோன் கண்டுபிடிப்பு!

கோவையில் மேலும் ஒரு குட்கா குடோன் கண்டுபிடிப்பு!

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே 2 குட்கா குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், மற்றொரு குடோனை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அதிகாரிகள், அங்கிருந்த 300 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment