மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கன அடியில் இருந்து 38.916 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.36 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 37.48 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

COMMENTS