சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஆராய்ச்சி படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எம்.பில்., பி.எச்டி படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் துவங்கியது.
ஜூலை 9 முதல் ஆக.14 வரை விண்ணப்பங்களை பெறலாம்: விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆக.20: பதிவாளர் ஆறுமுகம்.

COMMENTS