தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

தாய்லாந்து குகையில் சிறுவர்கள் சிக்கிய சம்பவத்தை ஹாலிவுட் திரைப்படமாக்க முடிவு

தாய்லாந்து குகையில் சிறுவர்கள் சிக்கிய சம்பவத்தை ஹாலிவுட் திரைப்படமாக்க முடிவு

தாய்லாந்தில் சிறுவர்கள் குழு குகையில் சிக்கி மீட்கப்பட்ட சம்பவத்தை ஹாலிவுட் திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி செலவில் இச்சம்பவம் ஹாலிவுட் படமாக்கப்பட உள்ளது. சிறுவர்கள் குகையில் சிக்கியது முதல் மீட்பு படையினர் உயிரை பணயம் வைத்து மீட்டது வரையிலான சம்பங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஹாலிவுடன் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment